Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மருத்துவ சங்கத் துறை ஆட்சேர்ப்பு 2023

தமிழ்நாடு மருத்துவ சங்கத் துறை ஆட்சேர்ப்பு 2023

Sivagangai DHS Recruitment

Latest Sivagangai DHS Recruitment 2023 – தமிழ்நாட்டில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருந்து புதிதாக தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு சார்ந்த சிவகங்கை வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு தேவையான கல்வி தகுதி விவரங்கள், பதவிகள், வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு முறை மற்றும் பிற தகவல் அனைத்தும் கீழே உங்களுக்காக தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அனைத்தும் தெரிந்து கொண்டு,  சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை வேலைக்கு அப்ளை செய்து கொள்ளவும்.

Tamil Nadu Sivagangai DHS Recruitment 2023

Department: Sivagangai District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Sivagangai ( Tamil Nadu )
Post Name: 
  • Health Inspector
  • Medical Officer
  • Health Worker
  • Support Staff
Vacancy: 20 – Vacancy
Qualify: 8th / 12th / MBBS / Equivalent Degree
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 45 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short List
  • Interview
Start Date:02-02-2023
Close Date: 13-02-2023
Apply Link: See Below

Sivagangai DHS Job Vacancy

Sivagangai District Health Society அமைப்பின் மூலமாக  Health Inspector, Medical Officer, Health Worker, Support Staff போன்ற பதவிகளுக்கான 20 காலியிடங்கள் இந்த வருடத்தில் இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் அனைவரும், சிவகங்கை மாவட்ட சுகாதார துறை குறிப்பிட்ட கல்வித்தகுதியில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Sivagangai DHS Post Latest Details

சிவகங்கை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய சுகாதார அமைப்பின் வேலைகளுக்கு அதிகபட்சமாக 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். 45 வயதிற்கு உள்ளே உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் உங்கள் வகுப்பு வாரியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு எந்த ஒரு கட்டணமும் எந்த ஒரு எழுத்து தேர்வும் இதற்கு கிடையாது. அதனால் அனைத்தையும் தெரிந்துகொண்டு, நேர்முகத் தேர்வில் பங்கேற்று உங்களுக்கான பதவியை பெற்றுக் கொள்ளவும்.

Sivagangai DHS Job Apply Step

இங்கே கொடுக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை வேலைகளை நீங்கள் அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதன்படி சிவகங்கை மாவட்ட சுகாதார வேலைகளுக்கு நீங்கள் சுகாதாரத்துறை குறிப்பிட்ட தபால் முகவரிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க கூடாது. அதனால் Sivagangai DHS Recruitment 2023 சம்பந்தப்பட்ட தகவலை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, முழுமையான முறையில் அப்ளை செய்து கொள்ளவும்.

Official Website : sivaganga.nic.in
Sivagangai DHS Notification
Sivagangai DHS Application PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES