Homeஅரசு வேலைவாய்ப்புஇந்தியன் ஆர்மியில் ஆட்சேர்ப்பு - உடனே அப்ளை செய்யவும்

இந்தியன் ஆர்மியில் ஆட்சேர்ப்பு – உடனே அப்ளை செய்யவும்

indian army recruitment

Latest Indian Army Recruitment 2023 – இந்திய ராணுவத்தின் மூலமாக நாம் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த, Group C வேலைவாய்ப்பு காலியிடங்கள் இந்த வருடத்தில் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. Group C இந்திய ராணுவம் வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள இந்தியா முழுக்க உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இங்கே பல்வேறு விதமான இந்திய ராணுவ பதவிகளுக்கான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Various Indian Army Recruitment 2023

Department: Indian Army
Job Type: Central Govt Jobs
Location: All Over India
Post Name: 
  • MTS (Safaiwala)
  • MTS (Messenger)
  • Mess Waiter
  • Barber
  • Washer Man
  • Masalchi
  • Cooks Post
Vacancy: 135 – Vacancy
Qualify: Applicant Should Pass 10th
Candidate: Qualified Male & Female
Age Limit: 18 – 25 Year Upto
Apply Mode: Offline
Selection: 
  • Physical Exam
  • Trade Test
  • Written Exam
  • Document Verification
  • Medical Examination
Start Date:11-02-2023
Close Date: 03-03-2023
Apply Link: See Below

Indian Army Group C post

இந்திய ராணுவத்தின் மூலமாக அறிவிக்கப்பட்ட குரூப் சி பதவிகள் அதாவது MTS (Safaiwala), MTS (Messenger), Mess Waiter, Barber, Washer Man, Masalchi, Cooks Post போன்ற பதவிகள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு மொத்தமாக 135 காலியிடம் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக நீங்கள் இந்த பக்கத்தின் மூலமாகவே இந்த குரூப் சி Indian Army பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Indian Army Group C Job Vacancy

இந்த Indian Army Recruitment Group C பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த வகுப்பு வாரியாக வயது வரம்பை கீழே உள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலமாக தெரிந்து கொள்ளவும். மேலும் இதற்கான விபரங்களை கீழே முழுமையாக அறிந்து கொண்டு, அதற்கு பிறகு விண்ணப்பித்து கொள்ளவும்.

Indian Army Group C Apply Step

இந்திய ராணுவத்தில் அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய இன்று வெளியான Group  C பதவிகளுக்கு நீங்க இந்திய ஆரம்பி குறிப்பிட்ட தபால் முகவரிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் சரியான முறையில் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கொடுக்கப்பட்ட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் அனுப்பிவிட வேண்டும். அதற்குப் பிறகு இந்திய ராணுவத்தின் மூலமாக உங்களுக்கு பதில் தெரிவிக்கப்படும். அதற்கு பிறகு உங்களுக்கான தேர்வுகள் நடைபெறும்.

Official Website : indianarmy.nic.in
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES