Homeபுதிய வேலைவாய்ப்புஜீ தமிழ் தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பம் வெளியீடு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பம் வெளியீடு

zee tamil recruitment

Latest Zee Tamil Recruitment 2023 – இந்தியா முழுக்க செயல்பட்டுவரும் ஜீ தொலைக்காட்சி நெட்வொர்க் மூலமாக இங்கே பல்வேறு விதமான காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜீ தொலைக்காட்சி நெட்வொர்க் மூலமாக தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள மிக முக்கியமான பதவிகள் அனைத்தும் ஜி நெட்வொர்க் மூலமாக சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu & Other Zee Tamil Recruitment 2023

Department: Zee Network Television
Job Type: Television Jobs
Location: 
  • Bangalore
  • Chennai
Post Name: 
  • Data Engineering
  • QE Architect
  • Cloud & Develop
  • Android SDE
  • Core Services
  • Manager
  • Senior Manager
  • Security Operator
  • Various Writer
  • Backend Developer
  • Other Etc Post
Vacancy: Various
Qualify: BE / B.Tech / UG / PG / Any Degree / Related Degree
Candidate: Qualified Male & Female
Age Limit: A Maximum Of 38+ Year
Apply Mode: Online Application
Selection: Interview
Close Date: As Soon
Apply Link: See Below

Zee Tamil & Zee Network Jobs

ஜீ தமிழ் மற்றும் ஜி தொலைக்காட்சி அமைப்புகள் மூலமாக Data Engineering, QE Architect, Cloud & Develop, Android SDE, Core Services, Manager, Senior Manager, Security Operator, Various Writer, Backend Developer போன்ற பதவிகள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு விதமான காலியிடங்கள் பெங்களூர் மற்றும் சென்னையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி Zee  Tamil  பதவிக்கு தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்க.

Indian Zee Network Job Details

ஜீ தொலைக்காட்சி அமைப்பின் மூலமாக கொடுக்கப்பட்ட இந்த வேலைகளுக்கு அதிகபட்சமாக 35 வயதுவரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு மேல் ஒரு சில பதவிகளுக்கு வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இதற்கு இணையம் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும். பிறகு நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை ஜி நெட்வொர்க் தொலைக்காட்சி அமைப்பு தேர்வு செய்யலாம்.

Zee Network Jobs Apply Step

ஜீ தமிழ் மற்றும் ஜி நெட்வொர்க் தொலைக்காட்சி அமைப்பில், உங்களுக்கு வேலை செய்ய ஆர்வம் இருந்தால், முதலில் இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து தகவலையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட கல்வி தகுதி உள்ள தகுதியானவர்கள் அனைவரும் உங்களுக்கு தேவையான Zee Tamil Recruitment பதவிகளை தேர்வு செய்து, அதன்படி கீழே கொடுக்கப்பட்ட ஜீ நெட்வொர்க் தொலைக்காட்சியின் விண்ணப்பிக்கும் லிங்க் மூலமாக நேரடியாக சென்று, அந்த இணையத்தில் ஒருமுறைக்கு இருமுறை வேலைவாய்ப்பு தகவலை தெரிந்து கொண்டு, அதற்குபிறகு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Zee Network Job Apply
Related Puthiya Velaivaippu
RELATED ARTICLES