Homeபுதிய வேலைவாய்ப்புLatest Polimer TV Recruitment 2024 - பாலிமர் டிவி வேலைவாய்ப்பு

Latest Polimer TV Recruitment 2024 – பாலிமர் டிவி வேலைவாய்ப்பு

polimer tv recruitment

Latest Polimer TV Recruitment 2024 – தமிழ்நாட்டில் பல்வேறு விதமான தொலைக்காட்சிகள் உள்ளன. அதில் ஒன்றான பாலிமர் தொலைக்காட்சியில் மூலமாக பாலிமர் செய்தி ஊடகம் மிகவும் பிரபலமானது. அதன் அடிப்படையில் இங்கே பாலிமர் மற்றும் பாலிமர் செய்தி ஊடகத்தின் மூலமாக வெளியாகும் புத்தம் புதிய தமிழ்நாட்டு ஊடக வேலைகள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தின் மூலமாக புதிதாக வெளியாகும் பாலிமர் தொலைக்காட்சி வேலையை பார்த்து விண்ணப்பிக்க.

TN Chennai Polimer TV Recruitment 2024 Details

Department: Polimer TV
Job Type: Media Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: 
  • Junior Reporter
  • News Anchor
  • Ad Sales Executive 
  • Assistant Staff
  • Video Assistant
  • Senior Reporter
Vacancy: Various
Qualify: Under Graduate / Post Graduate / Any Gradate
Candidate: Male & Female
Age Limit: A Maximum Of 40 Year
Apply Mode: Online Or Offline
Selection: Interview
Start Date:As Soon

Today Tamil Nadu Jobs

Polimer TV Job Vacancy:

Polimer செய்தி ஊடகத்தின் மூலமாக புதிதாக இந்த வருடத்தில் வேலை வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் புதிதாக வெளியாகும் Junior Reporter, News Anchor, Ad Sales Executive, Assistant Staff, Video Assistant, Senior Reporter போன்ற பதவிகளுக்கான அறிக்கை அனைத்தும் இந்த பகுதியில் கொடுக்கப்படும். புதிதாக பாலிமர் செய்தி ஊடகத்தின் மூலமாக அறிக்கை இன்னும் சற்று நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Polimer TV Job Qualification:

அதனடிப்படையில் புதிதாக வெளியான பாலிமர் செய்தி ஊடகத்தில் வேலை வாய்ப்பு பதவிக்கு, பாலிமர் தொலைக்காட்சி அமைப்பு குறிப்பிட்ட கல்வி தகுதியில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தமிழ்நாட்டில் விண்ணப்பித்து கொள்ளலாம். இதற்கு குறிப்பிட்ட வயது வரம்பில் உள்ள அனைவரும் பாலிமர் ஊடகத்தின் மூலமாக Polimer TV Recruitment வேலையில் சேர்ந்து உங்களுக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம்.

Polimer TV job Apply Step:

மிக முக்கியமாக இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வந்த உடனே இதற்கான விண்ணப்பிக்கும் முறையை நாம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரும்பாலான பாலிமர் டிவி வேலைகளுக்கு இதுவரை அறிக்கை வெளிவந்தவுடன் நேரடியாக அல்லது மின்னஞ்சல் மூலமாக பாலிமர் தொலைக்காட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அதனால் அறிக்கை வந்தவுடன் தெளிவாக அப்ளை செய்து கொள்க.

Upcoming Polimer Job As Soon

Expired Polimer Notification

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES