TNHRCE Dharmapuri Recruitment 2023 – தமிழ்நாடு மாவட்டத்தில் உள்ள தர்மபுரி என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள இந்து அறநிலைத்துறை அமைப்பின் கீழ் புதிதாக பல்வேறு விதமான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறநிலைய பதவிக்கு தர்மபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Latest TNHRCE Dharmapuri Recruitment 2023
Department: | Tamil Nadu Hindu Aranilaiya Department |
Job Type: | TN Temple Jobs |
Location: | Dharmapuri ( Tamil Nadu ) |
Post Name: | Office Assistant Post |
Vacancy: | 7 – Vacancy |
Qualify: | 8th Pass |
Salary: | Rs. 15,700 – 50,000/- Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | 18 – 32 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: | Interview |
Start Date: | 13-02-2023 |
Close Date: | 11-03-2023 |
Apply Link: | See Below |
TNHRCE Dharmapuri Temple Jobs
தர்மபுரி இந்து அறநிலை கோவிலில் அறிவிக்கப்பட்ட Office Assistant என்ற பதவிகளுக்கான 07 காலியிடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும். எட்டாம் வகுப்பு அதிகமாக படித்தவர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அதனால் Dharmapuri Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department அமைப்பின் தகவல் அனைத்தையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
TNHRCE Dharmapuri Temple Post Details
தர்மபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்து அறநிலைத்துறை வேலைக்கான Office Assistant பதவிக்கான வேலைக்கு 18 வயது முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல் சில வகுப்பு வாரியாக வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல எதிர்காலம் உள்ளது.
TNHRCE Dharmapuri Latest Job s Apply
தர்மபுரி இந்து அறநிலைத்துறை அமைப்பு அறிவிக்கப்பட்ட இந்த வேலைகளுக்கு கட்டாயம் நீங்கள் தர்மபுரி Hindu Religious and Charitable Endowments Department குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தபால் மூலமாக சரியான விண்ணப்பித்த பிறகு, அவர்கள் தரப்பிலிருந்து உங்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள்.
Official Website : tnhrce.gov.in |
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |