Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மாரியம்மன் கோவிலில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாரியம்மன் கோவிலில் வேலைவாய்ப்பு

TNHRCE Mariamman Temple Recruitment
TNHRCE Mariamman Temple Recruitment 2023
– தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைப்பின் சார்பாக புதிதாக மாரியம்மன் கோவிலில் அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி என்ற ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் மூலமாக இங்கே புத்தம் புதிதாக கோவில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியானவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Tamil Nadu TNHRCE Mariamman Temple Recruitment 2023

Department: TNHRCE – Iruggangudi Mariamman Temple
Job Type: Tami Nadu Temple Jobs
Location: Tamil Nadu ( Virudhunagar )
Post Name: Cleaner Post
Vacancy: One Vacancy
Qualify: Tamil Read & Write
Salary:Rs. 10,000 – 31,500/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: As Per Norms
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview
Start Date:10-02-2023
Close Date: 17-03-2023
Apply Link: See Below

TNHRCE Mariamman Temple Job Vacancy

தமிழ்நாடு இந்து அறநிலை துறை அமைப்பின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் மாரியம்மன் கோவிலின் மூலமாக Cleaner வேலைக்கான ஒரு காலி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பக்கத்தின் மூலமாகவே நீங்கள் எளிதான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதேபோல் இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.

TNHRCE Mariamman Temple Post Info

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கிளீனர் வேலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டுமே போதுமானது. தமிழ் எழுத படிக்க தெரிந்த நபர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு நல்ல சம்பளம் அதாவது 10,000 முதல் 31 ஆயிரத்து 500 ரூபாய் வரை மாத சம்பளம் எதிர்பார்க்கலாம். அதனால் அனைத்தையும் தெரிந்து கொண்டு அப்ளை செய்க.

TNHRCE Mariamman Temple Job Apply Step

Irukkangudi மாரியம்மன் கோவில் Cleaner வேலைக்கு கட்டாயம் நீங்கள் தமிழ்நாடு அரசு அறநிலைத்துறை அமைப்பு குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாகவே உங்களது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பம் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக Hindu Religious and Charitable Endowments Department மாரியம்மன் கோவில் வேலை சம்பந்தப்பட்ட தகவலை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

Official Website : tnhrce.gov.in/
Mariamman Temple Post Notification
Mariamman Temple Post Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES