Homeஅரசு வேலைவாய்ப்புஇந்தியா விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு

இந்தியா விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு

sai job vacancy

Central Govt SAI Job Vacancy 2023 – Sport Authority Of India என்று தெரிவிக்கப்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலமாக இந்த பகுதியில் புதிதாக மத்திய அரசு வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் பதவிக்கு சரியான முறையில் Sport Authority Of India குறிப்பிட்ட அறிக்கையின்படி சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுஙகள்.

Latest SAI Job Vacancy 2023 Details

இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலமாக புதிதாக  Senior Coach, Chief Coach, Coach போன்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக 152 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு நியூடெல்லியில் உங்களுக்கு பணியிடம் வழங்கப்படும். அதன்படி இந்த மத்திய அரசு வேலைக்கு இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

டிப்ளமோ படிப்புகள் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் குறிப்பிட்ட படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு அதிகபட்சமாக 60 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதேபோல் மாத சம்பளம் லட்சங்களில் அமைந்துள்ளது. இதை அனைத்தும் கீழே முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலமாக வெளியிடப்பட்ட இந்த Senior Coach, Chief Coach, Coach பதவிகளுக்கு நீங்கள் இணையம் அல்லது தபால் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்த இந்த பதவிகளுக்கு உங்களை தேர்வு செய்வார்கள். அதன் அடிப்படையில் இதற்கான முக்கியமான லிங்கு அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக நீங்கள் இந்த பதவிகளை தெளிவான முறையில் விண்ணப்பித்தால், உங்களுக்கான Sport Authority Of India பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.

Official Website : sportsauthorityofindia.nic.in
SAI Jobs Notification PDF
SAI Jobs Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES