Homeஅரசு வேலைவாய்ப்புTamilnadu Collector Office Recruitment 2024 - தமிழ்நாடு கலெக்டர் அலுவக வேலைவாய்ப்பு

Tamilnadu Collector Office Recruitment 2024 – தமிழ்நாடு கலெக்டர் அலுவக வேலைவாய்ப்பு

tamilnadu collector office recruitment

Tamilnadu Collector Office Recruitment 2024 – தமிழ்நாடு கலெக்டர் அலுவலகம் மூலமாக இந்த வருடத்தில் Data Entry Operator, Draughtsman, Driver Post, Security Guard, Animal Keeper, Part Time Cleaner போன்ற பதவிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி புத்தம் புதிதாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொடுக்கப்படும் கலெக்டர் அலுவலக வேலை வாய்ப்புகள் அனைத்தும் இந்த பக்கத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் அதற்கான சில விவரங்கள் இங்கே.

Various Tamilnadu Collector Office Recruitment 2024

Department: Tamil Nadu Collector Office
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu Specific District
Post Name: 
  • Data Entry Operator
  • Draughtsman
  • Driver Post
  • Security Guard
  • Animal Keeper
  • Part Time Cleaner
  • Other Etc Post
Vacancy: Various
Qualify: 5th / 8th / SLLC / HSC / Any Degree
Candidate: Qualified Male & Female
Age Limit: A Maximum Of 35 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview
Start Date:As Soon

Today Tamil Nadu Jobs

Tamilnadu Collector Office Job Vacancy:

தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்டங்கள் வாரியாக சில மாவட்டங்களில் இருந்து Data Entry Operator, Draughtsman, Driver Post, Security Guard, Animal Keeper, Part Time Cleaner போன்ற பதவிகளுக்கான காலி இடங்கள் தெரிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இங்கே தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இருந்து அறிவிக்கப்படும் இந்த பதவிகளுக்கு தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tamilnadu Collector Post Details:

அதன்படி தமிழ்நாடு கலெக்டர் அலுவலக வேலைகளுக்கு ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதியில் பல்வேறு விதமான தற்காலிக வேலைகள் மற்றும் நிரந்தர வேலைகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான வேலை என பல்வேறு வகையான Tamilnadu Collector Office Recruitment வேலைகள் இங்கே உள்ளன.

Tamilnadu Collector Office Post Apply Step:

இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியே வந்தவுடன், நீங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக முகவரிக்கு சரியான முறையில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வந்தவுடன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற இணைய மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் இங்கே வெளியாகும் வேளைக்கு விண்ணப்பிக்க வேண்டாம். மிக முக்கியமாக இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருந்து, வந்தவுடன் தெளிவான முறையில் நமது இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

TN Govt Job Official Notification Page

Related Tamil Nadu Job Vacancy ( New )

RELATED ARTICLES