Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு தாலுகா அலுவலக வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தாலுகா அலுவலக வேலைவாய்ப்பு

tamil nadu taluk office recruitment

Tamil Nadu Taluk Office Recruitment 2023 – தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்கள் வாரியாக தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. அந்த தாலுகா அலுவலகங்கள் மூலமாக பல்வேறு விதமான தற்காலிக மற்றும் நிரந்தர பதவிகள் அனைத்தும் வருடம் வருடம் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த வருடத்தில் புதிதாக வெளியாகும் தாலுகா வேலைகளுக்கான பதவி விவரம் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Various Tamil Nadu Taluk Office Recruitment 2023

Department: Tamil Nadu Taluk Office
Job Type: TN Govt Jobs
Location: Specified Location
Post Name: 
  • Village Assistant
  • Office Staff
Vacancy: Various
Qualify: 5th Pass / 8th / 10th
Candidate: Male & Female
Age Limit: A Maximum Of 35 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview
Start Date:As Soon
Apply Link: See Below

Tamil Nadu Taluk Office Job Vacancy

தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இன்னும் சில பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. அதற்காக இந்த வருடத்தில் Village Assistant, Office Staff, Etc என்ற பதவிகள் நிரப்பப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்த வருடத்தில் இந்த பதவிகள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

Tamil Nadu Taluk Office Latest Details

தமிழ்நாடு தாலுகா அலுவலகங்கள் மூலம் வெளியாகும் Village Assistant, Office Staff, Etc போன்ற பதவிகளுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் முதல் எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு படித்த, அந்தந்த மாவட்டத்திலுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு அந்தந்த தாலுகா அலுவலகங்கள் மூலமாக சரியான வருடம் வருடம் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

Tamil Nadu Taluk Office Post Apply Info

மேலும் இந்த வருடத்திற்கான Tamil Nadu Taluk Office Recruitment வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை. கூடிய சீக்கிரம் இந்த தாலுகா அலுவலக வேலைகளுக்கான பதவிகள் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிய உடன்,  இந்த பக்கத்தின் மூலம் உங்களுக்கு தாலுக்கா அலுவக அதிகாரபூர்வ அறிவிப்பு கொடுக்கப்படும்.

New Notification Coming Soon
Previous Taluk Office Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES