Madras High Court Recruitment 2023 – சென்னையில் அமைந்துள்ள உயர் நீதிமன்றம் மூலமாக இந்த வருடத்திற்கான புத்தம்புதிய காலியிடங்கள் இன்னும் சற்று நாட்களில் வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு விதமான காலியிடங்கள் வருடா வருடம் வெளியாகும். அதன்படி இந்த வருடத்தில் வெளியாகும் புதிய Chennai High Court பதவிக்கு இப்போதிருந்தே தயாராகுங்கள்.
Tamil Nadu Madras High Court Recruitment 2023
Department: | Chennai High Court |
Job Type: | TN Govt Jobs |
Location: | Chennai ( Tamil Nadu ) |
Post Name: |
|
Vacancy: | Various |
Qualify: | 8th / 10th / 12th / Any Degree / Related Degree |
Candidate: | Tamil Nadu Male & Female |
Age Limit: | As Per MHC Norms |
Apply Mode: | Online Or Offline |
Selection: |
|
Start Date: | As Soon |
Apply Link: | See Below |
Madras High Court Job Vacancy
சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலமாக வருட வருடம் பல்வேறு விதமான காலியிடங்கள் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடத்தில் Office Assistant, Attendant Post, Personal Assistant, Member Post, Clerk Post, Sweeper Post போன்ற பதவிகள் சென்னை உயர் நீதிமன்றம் மூலமாக சென்னையில் வெளியாகும் என்று அதிக எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பல்வேறு விதமான காலியிடங்களுக்கான சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்புக்கு நீங்கள் தயாராகுங்கள்.
Madras High Court Post Details
சென்னை உயர்நீதிமன்ற வேலைகளை பொருத்தவரை பல்வேறு விதமான கல்வித்தகுதியில் பல்வேறு விதமான வாய்ப்புகள் அமைந்துள்ளது. அதன்படி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் சட்ட சார்ந்த பட்டப் படிப்புகள் படித்த நபர்களுக்காக வருடம்தோறும் பதவியில் வெளியாகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான Madras High Court Recruitment பதவிகளை நாம் பொறுத்திருந்து எதிர்பார்க்கலாம்.
Madras High Court Post Notification
இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலமாக பல்வேறு விதமான பதவிகள் வெளியாகி வருகிறது. அதில் சில பதவிகளுக்கு இணையம் மூலமாக விண்ணப்பிக்க கூறுவார்கள். சில பதவிகளுக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க கூறுவார்கள். அதன்படி இதற்கான அதிகாரபூர்வ தகவல் வந்த உடனே நாம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற முறையை தெரிந்துகொள்ள முடியும். அதனால் பொறுத்திருந்து சில நாட்கள் கழித்து இந்த பக்கத்தை பார்த்து அப்ளை செய்து கொள்க.
Chennai High Court Notification Soon |
Previous High Court Notification |
Related Arasu Velaivaippu |