Homeஅரசு வேலைவாய்ப்பு108 ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைவாய்ப்பு

108 ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைவாய்ப்பு

TN 108 Ambulance Driver Recruitment

TN 108 Ambulance Driver Recruitment 2023 – தமிழ்நாடு சுகாதார துறை அமைப்பின் கீழ் வருட வருடம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பதவிகளுக்கான காலி இடங்கள் வெளியாகும். அதன்படி இந்த வருட புத்தம் புதிய 108 டிரைவர் பதவிகளுக்கான காலி இடங்கள் இன்னும் சற்று நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இங்கே வெளியாகும் அதற்கான தகவல்கள் அனைத்தும் முன்கூட்டியே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Latest TN 108 Ambulance Driver Recruitment 2023

Department: Tamil Nadu Medical Department
Job Type: TN Govt Jobs
Location: All Over Tamil Nadu
Post Name: 
  • Ambulance Driver
  • Medical Technician
  • Medical Assistant
Vacancy: Various
Qualify: 10th / 12th / Related Medical Course
Candidate: Tamil Nadu Male & Female
Age Limit: 19 – 34 Year + Age Relaxation
Apply Mode: Online Or Offline
Selection: Interview
Start Date:As Soon
Details Link: See Below

108 Ambulance Driver & Other Post

அதன்படி தமிழ்நாடு மருத்துவ மையத்தின் மூலமாக இந்த வருடத்தில் Ambulance Driver, Medical Technician, Medical Assistant போன்ற பதவிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்புகள் மற்றும் மருத்துவப் படிப்புகள் போன்ற படிப்புகள் படித்து தகுதியான நபர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்ட விண்ணப்பத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

108 Ambulance Driver Vacancy Details

மிக முக்கியமாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் மட்டும் அந்தந்த மாவட்டத்தில் கொடுக்கப்படும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். இந்த வருடத்திற்கான அதிகாரபூர்வ TN 108 Ambulance Driver Recruitment தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் இந்த வருடத்தில் கட்டாயம் ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைவாய்ப்பு காளியிடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இதற்கான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

108 Ambulance Driver Post Apply Info

மேலும் தமிழ்நாடு அரசு மருத்துவ அமைப்புகள் மூலமாக வெளியாகும் ஆம்புலன்ஸ் டிரைவர் பதவிக்கு கட்டாயம் நீங்கள் நேரடி முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை தேர்வு செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அனைத்துவிதமான ஆம்புலன்ஸ் பதவிகளுக்கும் நேரடி முறையில் அந்தந்த நேரடி முறையில், உங்களுக்கான டிரைவர் வேலைகளை பெற்றுக் கொள்ளவும்.

New Ambulance Driver Notification Soon
Previous Ambulance Driver Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES