தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2024 – இந்த வருடத்திற்கான தமிழ்நாடு சத்துணவு துறைசார்ந்த வேலைவாய்ப்பு கான காலியிட விவரங்களை நாம் ஏற்கனவே இணையத்தில் தெரிவித்திருந்தோம். இதுவரை இந்த வருடத்தில் வெளியான தமிழ்நாடு அங்கன்வாடி வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக உடனடியாக உங்கள் மாவட்டங்களிலுள்ள அங்கன்வாடி மையங்கள் மூலமாக விண்ணப்பித்து உங்களுக்கான அங்கன்வாடி பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.
தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு புதிய தகவல் 2024
- தமிழ்நாடு சத்துணவு துறை அமைப்பின் மூலமாக தமிழ்நாடு முழுக்க உள்ள பல்வேறு மாவட்டங்களில் Anganwadi Worker, Anganwadi Mini Worker, Anganwadi Helper போன்ற பதவிகள் வெளியிடப்பட்டு வருகிறது.
- இதற்கு பல்வேறு நபர்கள் விண்ணப்பித்து விட்டார்கள், இருந்தாலும் கூடிய விரைவில் உங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி பணியாளர் பதவிக்கு கூடிய சீக்கிரம் விண்ணப்பித்து உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.
- ஏனென்றால் இந்த சத்துணவு துறை வேலைகளுக்கான கடைசி தேதி முடிவடைந்து விட்டால், கட்டாயம் உங்களால் விண்ணப்பிப்பது கடினமாகும். அதற்கு பிறகு மீண்டும் அங்கன்வாடி அமைப்புகளின் மூலமாக வாய்ப்புகள் வந்தால் மட்டுமே உங்களால் விண்ணப்பிக்க முடியும்.
- அதன் காரணமாக நேரடியாக உங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று வேலைவாய்ப்பு உள்ளதா என்று தெரிந்து கேட்டுக்கொண்டு, விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்
Tamil Nadu Sathunavu Thurai More Details:
கீழே இந்த வருடத்தில் வெளியான புத்தம்புதிய தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2023 விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து வெளியாகிய சத்துணவு துறை பதவிகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக உங்கள் மாவட்டத்தில் அல்லது உங்கள் ஊர்களில் உள்ள அங்கன்வாடிகளில் இது Anganwadi Worker, Anganwadi Mini Worker, Anganwadi Helper போன்ற பதவியில் உள்ளதா என்று கேட்டறிந்து கொண்டு, விண்ணப்பித்து கொள்வது நல்லதாகும்.
TN Anganwadi Jobs Apply ( New )
Related Tamil Nadu Today Jobs ( Apply )
Latest Tamilnadu Job Vacancy ( New )