Homeஅரசு வேலைவாய்ப்புபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் துறை வேலைவாய்ப்பு

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் துறை வேலைவாய்ப்பு

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் துறை வேலைவாய்ப்பு

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் துறை வேலைவாய்ப்பு 2023 – Broadcast Engineering Consultants India Limited என்று தெரிவிக்கப்படும் மத்திய அரசு புதிய காலியிட விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த BECIL அமைப்பின் கீழ் வெளியாகிய இந்த மாதத்திற்கான பதவிகள் விவரம், சம்பள விவரம், கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு முறை என அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்தையும் தெரிந்து கொண்டு சரியான முறையில் விண்ணப்பிக்கவும்.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Broadcast Engineering Consultants India Limited
Job Type: Central Govt Jobs
Location: Bilaspur
Post Name: 
  • Stenographer
  • Medical Officer
Vacancy: 159 – Vacancy
Qualify: 10th / 12th / Diploma / Any Graduation / Related Degree
Salary:Rs. 18,750 – 56,100/- Per Month
Candidate: Male & Female
Age Limit: As Per BECIL Norms
Apply Mode: Online
Selection: 
  • Skill Test
  • Interview
  • Interaction
Start Date:15-02-2023
Close Date: 07-03-2023
Apply Link: See Below

BECIL Department Latest Vacancy

Broadcast Engineering Consultants அமைப்பின் மூலமாக அறிவிக்கப்பட்ட Stenographer, Medical Officer என்ற பதவிகளுக்கான 159 காலியிடங்கள் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அனைவருது ம் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்ட படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகள் படித்தவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

BECIL Jobs Salary & Other Details

Broadcast Engineering Consultants India Limited சார்பாக வெளியிடப்பட்ட Stenographer, Medical Officer பதவிக்கு 18,750 முதல் 56 ஆயிரத்து 100 வரை மாத சம்பளமாக தரப்படும். அது மட்டுமின்றி சில ஊக்கத்தொகையும் இந்த அமைப்பின் மூலமாக இதில் சேரும் நபர்களுக்கு கிடைக்கும். அதன்படி இந்த BECIL அமைப்பின் மூலம் நிரந்தர அரசு வேலைகள் மற்றும் தற்காலிக அரசு வேலைகள் என்று பல்வேறு விதமான பதிலும் சமீபகாலமாக வெளியாகிறது.

BECIL Latest Jobs Apply Step

BECIL அமைப்பின் மூலமாக வெளியான இந்த பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் BECIL அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பிக்கும் லிங்க் மூலமாக Broadcast Engineering Consultants India Limited அமைப்பின் வேளைக்கு நேரடியாக விண்ணப்பித்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் அனைத்தும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்காக BECIL பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.

Official Website : becil.com
BECIL Jobs Notification
BECIL Jobs Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES