தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு மீன்வளத்துறை அமைப்பின் சார்பாக புதிதாக Multipurpose Service Staff என்று சொல்லக்கூடிய பதவிக்காக விவரங்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. Tamil Nadu Fisheries Department அமைப்பின் மூலமாக புத்தம் புதிய வேலைவாய்ப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த பக்கத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மீன்வளத்துறை பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Tamil Nadu Fisheries Department |
Job Type: | TN Govt Jobs |
Location: | Tiruvallur ( Tamil Nadu ) |
Post Name: | Multipurpose Service Staff ( Sagar Mitra ) |
Vacancy: | 23 – Vacancy |
Qualify: | Master Degree / Related Degree |
Salary: | Rs. 15,000/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | Maximum Of 35 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: | Interview |
Start Date: | 15-02-2023 |
Close Date: | 28-02-2023 |
Apply Link: | See Below |
TN Tiruvallur Fisheries Sagar Mitra Post
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைப்பின் சார்பாக Multipurpose Service Staff ( Sagar Mitra ) என்று சொல்லக்கூடிய வேலைகளுக்கான 23 காலியிடம் தகுதியான நபர்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பட்ட மேற்படிப்புகள் மற்றும் தமிழ்நாடு மீன்வளத்துறை குறிப்பிட்ட பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் அனைவரும் இங்கே விண்ணப்பித்து கொள்ளலாம்.
TN Tiruvallur Fisheries Post Vacancy
35 வயதிற்குள் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த தமிழ்நாடு மீன்வளத்துறை பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எந்த ஒரு தேர்வு கட்டணம் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை இந்த பதவிக்கு தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் அனைவரும் தெரிந்து கொண்டு, சரியான முறையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியான தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2023 பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
TN Fisheries Sagar Mitra Apply Step
தமிழ்நாடு மீன்வளத்துறை அமைப்பின் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியான Multipurpose Service Staff ( Sagar Mitra )பதவிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ள நபர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்ட Multipurpose Service Staff பதவிக்கான தகவலை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு. கீழே அதிகாரபூர்வ அறிக்கையில் கொடுக்கப்பட்ட தபால் முகவரி மூலம் உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, அவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் அவர்கள் குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் சரியான முறையில் உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடவும். பிறகு அவர்கள் தரப்பிலிருந்து உங்களை தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது.
Official Notification PDF |
Related Arasu Velaivaippu |