Homeஅரசு வேலைவாய்ப்புஇந்தியன் போஸ்ட் ஆபீஸ் துறை வேலைவாய்ப்பு

இந்தியன் போஸ்ட் ஆபீஸ் துறை வேலைவாய்ப்பு

இந்தியன் போஸ்ட் ஆபீஸ் துறை வேலைவாய்ப்பு

இந்தியன் போஸ்ட் ஆபீஸ் துறை வேலைவாய்ப்பு 2023 – இந்திய தபால் துறை மூலமாக புதிதாக Skilled Artisan என்ற பதவிக்கான காலியிடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் திறமை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் முறையின்படி, சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான இந்தியன் தபால் போஸ்ட் ஆபீஸ் பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.

இந்தியன் போஸ்ட் ஆபீஸ் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Indian Post Office Department
Job Type: Central Govt Jobs
Location: Nagpur ( India )
Post Name: Skilled Artisan Post
Vacancy: Two Vacancy
Qualify: 8th Candidate
Salary:Rs. 19,900/- Per Month
Candidate: Qualified Indian Candidate Only
Age Limit: 18 Year To 30 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview Only
Start Date:06-02-2023
Close Date: 11-03-2023
Apply Link: See Below

Indian Post Skilled Artisan Vacancy

Indian Post Office Department மூலமாக Skilled Artisan Post பதவிகளுக்கான இரண்டு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு வேலை என்பதால், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்கள் வாரியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான அனைத்து விதமான தகவல்களும் கீழே உங்களுக்காக தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Indian Post Skilled Artisan Other Details

இந்திய போஸ்ட் ஆபீஸ் மூலம் வெளியான Skilled Artisan பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது, அதேபோல் 18 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு அந்தந்த வகுப்பு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 19 ஆயிரத்து 900 வரை மாத சம்பளம் தரப்படும். மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் சரியாக முறையில் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Indian Post Skilled Artisan Jobs Apply

மத்திய அரசின் மூலமாக வெளியான புதிய இந்தியன் போஸ்ட் ஆபீஸ் துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் உள்ள தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விடவும். பிறகு Indian Post Office Department தரப்பிலிருந்து உங்களுக்கான அடுத்தகட்ட விவரங்களை தெரிவிப்பார்கள். அதனால் அனைத்தையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

Official Website : www.indiapost.gov.in
Notification & Application PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES