தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023 – Tamil Nadu District Health Society என்று தெரிவிக்கப்படும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைப்பின் கீழ் புத்தம் புதிதாக வெளியான Quality Manager பதவிக்கான காலியிட விவரங்களை பற்றிய தகவல் இந்தப் பக்கத்தில் நாம் பார்க்க இருக்கின்றோம். இந்த பக்கத்தில் தமிழ்நாடு சுகாதார அமைப்பின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக Quality Manager போன்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து தகவலையும் தெரிந்துகொண்டு விண்ணபிக்க.
தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023
Department: | District Health Society Tiruppur |
Job Type: | TN Govt Jobs |
Location: | Tiruppur ( Tamil Nadu ) |
Post Name: | Quality Manager Post |
Vacancy: | One Vacancy |
Qualify: | Any Degree / Related Degree |
Salary: | Rs. 60,000/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | 18 Year To 45 Year Upto |
Apply Mode: | Online ( By Email ) |
Selection: | Interview |
Start Date: | 16-02-2023 |
Close Date: | 08-03-2023 |
Apply Link: | See Below |
District Health Society Post Vacancy
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத் துறை வேலைவாய்ப்புகள் வெளியாகும். அதன்படி இந்த பக்கத்தில் திருப்பூர் மாவட்டத்தில் வெளியான Quality Manager பதவிகளுக்கான காலியிட விவரத்தை பற்றிய தகவலை நாம் இங்கே தெரிந்து கொள்வோம். இதற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அமைப்பு குறிப்பிட்ட பட்ட படிப்பு படித்த நபர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
District Health Society Post Details
தமிழ்நாடு சுகாதார அமைப்பின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் வெளியாகும், தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023 பதவிகளுக்கு, 60 ஆயிரம் வரை மாத சம்பளம் கொடுக்கப்படும் இதற்கு தமிழ்நாடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் என விண்ணப்பித்துக் கொள்ளலாம் அதிகபட்சமாக 60 ஆயிரம் வரை மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும். மேலும் இதற்கான தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
District Health Society Job Apply
திருப்பூர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் வெளியான புதிய சுகாதார துறை வேலைவாய்ப்பு பதவிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் முதலில் இங்கே கொடுக்கப்பட்ட வழிமுறைகளை தெரிந்து கொண்ட பிறகு, இணையம் மூலமாக அதாவது மின்னஞ்சல் முகவரி மூலமாக சரியான முறையில் உங்களது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். இதற்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் கடைசி தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Official Website : tiruppur.nic.in |
Official Notification PDF |
Official Application Form |
Related Arasu Velaivaippu |