Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் துறை வேலைவாய்ப்பு 2023 – TNCCM என்று தெரிவிக்கப்படும்Tamil Nadu Climate Change Mission என்ற அமைப்பின் சார்பாக புதிதாக தமிழ்நாட்டில் காலநிலை மாற்ற சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள தகுதியான கல்வித்தகுதிகள் உள்ள அனைவரும் விண்ணப்பித்து உங்களுக்காக TNCCM பதவியை பெற்றுக் கொள்க.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu Climate Change Mission
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu
Post Name: 
  • Project Associate
  • Accountant Post
  • Management Assistant
  • Personal Assistant
Vacancy: 10- Vacancy
Qualify: Under Graduate / Post Graduate / Related Degree
Salary:Rs. 25,000 – 60,000/- Per Month
Candidate: Male & Female
Age Limit: Refer To Notification
Apply Mode: Online
Selection: 
  • Shortlisting
  • Interview
Start Date:16-02-2023
Close Date: 20-03-2023
Apply Link: See Below

TNCCM Latest Job Vacancy

Tamil Nadu Climate Change Mission என்ற அமைப்பின் கீழ் தமிழ்நாடு அரசு மூலமாக தமிழ்நாடு முழுக்க Project Associate, Accountant Post, Management Assistant, Personal Assistant போன்ற பதவிகளுக்கான 10 காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் வாயிலாகவே விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNCCM Department Post Other Details

Tamil Nadu Climate Change Mission துறையின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கு 25 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அவரவர்கள் கல்வி தகுதிக்கு ஏற்ப விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNCCM Various Post Apply Step

Tamil Nadu Climate Change Mission என்ற அமைப்பின் சார்பாக அறிவிக்கப்பட்ட Project Associate, Accountant Post, Management Assistant, Personal Assistant போன்ற பதவிக்கு கட்டாயம் இணையம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற தபால் முகவரி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கூடாது. இங்கே குறிப்பிட்ட இணைய வழி மூலமாக விண்ணப்பித்து உங்களுக்காக தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் துறை வேலைவாய்ப்பு பதவியை பெற்றுக் கொள்ளவும்.

Official Notification Link
TNCCM Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES