Homeஅரசு வேலைவாய்ப்புஅரசு வங்கி துறை வேலைவாய்ப்பு

அரசு வங்கி துறை வேலைவாய்ப்பு

அரசு வங்கி துறை வேலைவாய்ப்பு

அரசு வங்கி துறை வேலைவாய்ப்பு 2023 – இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என பல அமைந்துள்ளது. அதில் பொதுத்துறை என்று தெரிவிக்கப்படும் அரசு வங்கிகளில் இருந்து அறிவிக்கப்பட்ட சில வங்கி சார்ந்த பதவிகளை இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பேங்க் ஆப் பரோடா என்ற அரசு வங்கி மூலமாக வெளிப்பட்ட பல்வேறு விவரங்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு வங்கி துறை வேலைவாய்ப்பு 2023

Department: Bank Of Baroda
Job Type: Govt Bank Jobs
Location: Mumbai
Post Name: 
  • Product Head
  • Private Banker
  • Acquisition Officers
  • Group Sales Head
  • Wealth Strategist
  • Head Wealth
  • Product Manager
  • National Acquisition Head
  • Other Etc Post
Vacancy: 546 – Vacancy
Qualify: Under Graduate / Post Graduate / Related Degree
Salary:As Per BOB Norms
Candidate: Qualified Male & Female
Age Limit: Refer To Notification
Apply Mode: Online
Selection: 
  • Written Test
  • Direct Interview
Start Date:22-02-2023
Close Date: 14-03-2023
Apply Link: See Below

Bank Of Baroda Job Vacancy

இந்தியாவில் பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் Bank Of Baroda என்ற வங்கியின் Product Head, Private Banker, Acquisition Officers, Group Sales Head, Wealth Strategist, Head Wealth, Product Manager, National Acquisition Head  என்ற பதவிக்கான 546 காலியிடங்கள் இந்த பக்கத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

Bank Of Baroda Post Latest Details

Bank Of Baroda மூலம் வெளியான இந்த பதவிக்கு பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு  அல்லது Bank Of Baroda அமைப்பு குறிப்பிட்ட  பட்ட படிப்பு  படித்த நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்கான பேங்க் ஆப் பரோடா பதவிக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் வெற்றி பெற்று, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.

Bank Of Baroda Job Apply Step

அரசு வங்கியாக செயல்பட்டுவரும் பேங்க் ஆப் பரோடா வங்கியின் இந்த  Product Head, Private Banker, Acquisition Officers, Group Sales Head, Wealth Strategist, Head Wealth, Product Manager, National Acquisition Head பதவிக்கு கட்டாயம் இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற முறைகளை பின்பற்ற கூடாது. இங்கே கொடுக்கப்பட்ட பதவிக்கான விவரத்தை தெரிந்து கொண்டு, உங்கள் பகுதியில் எந்த பதவிகள் சரியாக இருக்குமோ, அந்த BOB அரசு வங்கி துறை வேலைவாய்ப்பு பதவிக்கு அப்ளை செய்து கொள்க.

BOB Post Notification
BOB Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES