Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு கோவில்கள் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கோவில்கள் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கோவில்கள் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கோவில்கள் துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைப்பின் சார்பாக பல்வேறு விதமான கோவில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டு, அதில் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த பக்கத்தில் சில அரசுடைமையாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு கோவில்களில் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதனை தெரிந்து கொண்டு நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளை நீங்கள் அறிந்து கொண்டே, இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு கோவில்கள் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu TNHRCE Depart
Job Type: TN Temple Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: 
  • Junior Assistant
  • Plumber Post
  • Other Etc Post
Vacancy: 07 – Vacancy
Qualify: 10th / ITI / Diploma / Related Course
Salary:Rs. 10,000 – 58,600/- Per Month
Candidate: Qualified TN Candidate
Age Limit: 18 To 45 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Short Listing
  • Direct Interview
Start Date:21-03-2023
Close Date: 23-03-2023
Apply Link: See Below

Tamil Nadu Kovil Thurai Jobs

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பாக இந்த பக்கத்தில் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் மூலமாக வெளியான Junior Assistant, Plumber Post போன்ற பதவிகளுக்கான காலி இடங்கள் சென்னை மாவட்டத்தில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட கல்வித்தகுயில் உள்ள நபர்கள் மட்டும் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

TN Kovil Thurai Post Other Details

இங்கே கொடுக்கப்பட்டுள்ள அறநிலையத்துறை கோயில் வேலைகளுக்கு 10 ஆயிரம் முதல் 58 ஆயிரத்து 600 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த அருள்மிகு கபலீஸ்வரர் திருக்கோவில் வேலைக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை பெற்றுக்கொண்டு பயனடையவும்.

TN Kovil Thurai Post Apply Step

மேலும் இங்கு குறிப்பிட்ட தமிழ்நாடு கோவில் துறை வேலைவாய்ப்பு பதவிக்கு கட்டாயம் நீங்க தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதலில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் தெரிந்து கொண்டு, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ விண்ணப்பத்தை இங்கே குறிப்பிட்ட தபால் முறையின் படி சரியான முறையில் பூர்த்தி செய்து, அதன்படி அந்த முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விட வேண்டும்.

Notification & Application Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES