Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு 2024 – தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைப்பின் சார்பாக புதிதாக பல்வேறு காலியிடங்கள் கொண்ட பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட தமிழக பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான தமிழ்நாடு பொதுப்பணித் துறை சார்ந்த தகவலை தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு தகவல் 2024

Department: Tamil Nadu Work Department
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu
Post Name: 
  • Technician Apprentice
  • Graduate Apprentice
Vacancy: 500 – Vacancy
Qualify: Should Be Passed BE / B.Tech / Diploma / Related Degree
Salary:Rs. 8,000 – 9,000/- Per Month
Candidate: Male & Female
Age Limit: Refer To Notification
Apply Mode: Online Application
Selection: Interview
Close Date: Refer To Notification

Today Tamil Nadu Jobs

TN PWD Job Vacancy:

தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் கீழ் Technician Apprentice, Graduate Apprentice என்ற 500 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் ஆகும். இதற்கு BE / B.Tech / Diploma / Related Degree போன்ற படிப்புகள் படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளலாம். இதற்கு மாதந்தோறும் எட்டாயிரம் முதல் ஒன்பதாயிரம் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

TN PWD Various Vacancy Details:

இங்கே தெரிவிக்கப்பட்ட இந்த Technician Apprentice, Graduate Apprentice வேலைகள் அனைத்தும் தமிழகப் பொதுப்பணித் துறை அமைப்பின் பயிற்சி சார்ந்த வேலைகள் ஆகும். இந்த பொதுப்பணித்துறையில் நிரந்தர வேலைகள் மற்றும் தற்காலிக வேலைகளும் வெளியாகும். ஆனால் இப்பொழுது பயிற்சி சார்ந்த வேலைகளே வெளியாகி உள்ளது. அதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பித்து உங்களுக்கான தமிழ்நாடு பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.

Tamil Nadu PWD Post Apply Step:

இங்கே குறிப்பிட்ட தமிழ்நாடு பொதுப்பணித்துறை Technician Apprentice, Graduate Apprentice என்ற பதவிகளுக்கு கட்டாயம் நீங்கள் இணையம் மூலமாக மட்டுமே சரியான வயது வரம்பில் விண்ணப்ப தேதி முடிவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நேரடியாகவே இந்த அமைப்பின் இணையத்த்திற்கு சென்று, அதன் மூலமாக விண்ணப்பித்தது, உங்களது விண்ணப்பித்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.

Official Notification PDF

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES