Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை அமைப்பாக செயல்பட்டு வரும் Tamil Nadu District Health Society என்ற அமைப்பின் சார்பாக இந்த பக்கத்தில் புத்தம் புதிதாக பல்வேறு பதவிகள், குறிப்பிட்ட மாவட்டங்களில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக அனைத்து தகவலையும் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க.

தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Tirunelveli ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Multi Purpose Health Worker
  • Hospital Worker
Vacancy: 35 – Vacancy
Qualify: 8th / 12th / MBBS / Related Degree
Salary:Refer To Notification
Candidate: Qualified Male & Female
Age Limit: Maximum Of 40 Year
Apply Mode: Offline
Selection: 
  • Short List
  • Interview
Start Date:23-02-2023
Close Date: 06-03-2023
Apply Link: See Below

Tamil Nadu DHS Job Vacancy

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள Tamil Nadu District Health Society என்ற அமைப்பின் சார்பாக Medical Officer, Multi Purpose Health Worker, Hospital Worker போன்ற  பதவிக்கான காலி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தந்த பதவிகள் வாரியாக கல்வி தகுதி மாறுபடும். அதன்படி எட்டாம் வகுப்பு, 12-ம் வகுப்பு, MBBS படித்தவருக்கு இங்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu DHS Job Other Details

அதன்படி சரியான கல்வி தகுதியில் உள்ள தகுதியானவர்கள் அனைவருக்கும் 40 வயதிற்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் யாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம். 40 வயதிற்குள் உள்ள தமிழர்கள் அனைவரும் Tamil Nadu District Health Society மூலம் வெளியான திருநெல்வேலி மாவட்ட சுகாதார  துறை வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN DHS Post Apply Step

குறிப்பிட்டு திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு பதவிக்கு நீங்கள் கட்டாயம் கீழே குறிப்பிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின் தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி, அவர்கள் குறிப்பிடும் தேதியில் நேர்காணலுக்கு சென்று, உங்களுக்கான தமிழ்நாடு சுகாதாரத்துறை பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES