தமிழ்நாடு மாநகராட்சி துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டில் அமைந்துள்ள மாநகராட்சிகள் மூலமாக இந்த பக்கத்தில் சில காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்நாடு மாநகராட்சி காலியிடங்களுக்கு தமிழ்நாடு முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழக மாநகராட்சி துறை சார்ந்த பதவிகளை சரியான முறையில் பெற்று கொள்ளுங்கள். கீழே தமிழ்நாடு மாநகராட்சி துறைசார்ந்த வேலைகளுக்கான அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநகராட்சி துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Chennai Corporation |
Job Type: | TN Govt Jobs |
Location: | Chennai ( Tamil Nadu ) |
Post Name: |
|
Vacancy: | 560 Vacancy |
Qualify: | 8th / 12th / Nursing / MBBS / Related Degree |
Salary: | Rs. 8,500 – 60,000/-Per Month |
Candidate: | TN Male & Female |
Age Limit: | As Per Norms |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: |
|
Start Date: | 24-02-2023 |
Close Date: | 07-03-2023 |
Apply Link: | See Below |
Chennai Corporation Latest Job Vacancy
தமிழ்நாடு மாநகராட்சி அமைப்பின் சார்பாக செயல்பட்டு வரும் சென்னை மாநகராட்சி மூலமாக Support Staff, Health Inspector, Various Nurse, Etc போன்ற பதவிகளுக்கான 560 காலியிடங்கள் சென்னை மாவட்டம் முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நபர்களும் சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான சென்னை மாநகர வேலைவாய்ப்புகளை எளிதான முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
Chennai Corporation Job Qualification
தமிழ்நாடு மாநகராட்சி மூலமாக அறிவிக்கப்பட்ட இந்த Support Staff, Health Inspector, Various Nurse பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு படித்தவர்கள், 12-ம் வகுப்பு படித்தவர்கள், பட்ட படிப்பு படித்தவர்கள் மற்றும் பிற பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு 8000 முதல் 60,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Corporation Post Apply Step
இங்கே கொடுக்கப்பட்ட தமிழ்நாடு மாநகராட்சி துறை வேலைவாய்ப்பு பதவிக்கு, கட்டாயம் நீங்க இந்த சென்னை மாநகராட்சி குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் அனுப்பி, அவர்கள் குறிப்பிடும் தேதியில் நேர்காணலுக்கு சென்று, நேர்காணலில் வெற்றி பெற்றால், சென்னை மாநகராட்சி பதவிகளை பெற்றுக் கொள்ளவும். மிக முக்கியமாக இதில் கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ தபால் துறைக்கு மட்டுமே உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விட வேண்டும். மேலும் இதற்கு எந்த ஒரு கட்டணமும் எந்த ஒரு எழுத்து தேர்வும் கிடையாது.
Official Website : chennaicorporation.gov.in |
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |