Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ஏர்போர்ட் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஏர்போர்ட் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஏர்போர்ட் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஏர்போர்ட் வேலைவாய்ப்பு 2023 – இந்தியாவில் செயல்பட்டு வரும் ஏர் இந்தியா ஏர்போர்ட் அமைப்பின் சார்பாக தமிழ்நாட்டில் புதிதாக சில பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையுள்ள அனைவரும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து விதமான ஏர்போர்ட் சார்ந்த வேலை வாய்ப்பு விவரங்களை முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி சரியாக விண்ணப்பித்துக் கொள்க.

தமிழ்நாடு ஏர்போர்ட் வேலைவாய்ப்பு 2023

Department: Air India Organization
Job Type: Central Govt Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: Cabin Crew
Vacancy: Various
Qualify: 12th Pass / Any Degree
Salary:Rs. 25,000+ Per Month
Candidate: Female Candidate Only
Age Limit: A Minimum of 18 To A Maximum Of 27 Year
Apply Mode: Direct Interview
Selection: 
  • Interview
  • Document Verification
Walk In Interview:10-03-2023
Apply Link: See Below

Tamil Nadu Airport Job Vacancy

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள Air India அமைப்பின் Cabin Crew பதவிகளுக்கு பல்வேறு விதமான காலியிடங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா ஏர்போர்ட் பதவிகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருந்தால் போதுமானது. இதற்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu Airport Job Other Details

மேலும் தமிழ்நாடு ஏர்போர்ட் அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த Cabin Crew பதவிக்கு, 18 வயது முதல் 25 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் வயது தளர்வு சார்ந்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை  படி எளிமையான முறையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த வேலைகளுக்கு தமிழ்நாடு மற்றும் இந்திய முழுக்க உள்ள தகுதியான பெண்கள் மட்டும் விண்ணப்பித்தால் நல்லதாகும்.

Tamil Nadu Airport Job Apply Step

சென்னையில் ஏர் இந்தியா அமைப்பு தெரிவித்த Cabin Crew தமிழ்நாடு ஏர்போர்ட் வேலைவாய்ப்பு பதவிக்கு, நீங்கள் இணையம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க தேவை கிடையாது. இதற்கு நேரடியாக குறிப்பிட்ட தேதியில் நேர்காணலுக்கு சரியான பகுதிக்கு சென்று, அங்கு நேர்காணலில் பங்கேற்று அதன் மூலமாக வெற்றி பெற்ற, சென்னை ஏர்போர்ட் பதவிகளை பெற்றுக்கொள்ளுங்கள். மிக முக்கியமாக குறிப்பிட்ட தேதிகளில், உங்களது சரியான ஆவணங்களை எடுத்துச் சென்று, நேர்காணலில் பங்கு பெறுங்கள். இதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Official Website : content.airindia.in
Notification & Apply Details
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES