Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு

பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu Public Work Department என்று தெரிவிக்கப்படும் தமிழ்நாடு பொதுத்துறை அமைப்பின் மூலமாக இந்த பக்கத்தில் பல்வேறு விதமான காலியிடங்கள் தமிழ்நாடு அனைத்து மாவட்டம் முழுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அனைவரும் தமிழ்நாடு மாவட்டம் வாரியாக விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு பொது துறை சார்ந்த வேலைகளை பெற்றுக் கொள்ளவும்.

தமிழ்நாடு பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu Public Work Department
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu & All Over India
Post Name: 
  • Apprentice Post
  • Regular Post
Vacancy: 4312 – Vacancy
Qualify: Any Degree / BE / B.Tech / Diploma
Salary:Rs. 15,000 – 30,000/- Per Month
Candidate: Qualified Male & Female
Age Limit: AS Per TN PWD Norm
Apply Mode: Online Application
Selection: 
  • Short List
  • Document Verification
Start Date:11-02-2023
Close Date: 06-03-2023
Apply Link: See Below

Tamil Nadu Public Work Job Vacancy

இந்த Tamil Nadu Public Work Department அமைப்பின் கீழ் பல்வேறு விதமான பயிற்சிகள் சார்ந்த வேலைகள் மற்றும் நிரந்திர வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக 4312 காலியிடங்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க அந்தந்த மாநிலங்கள் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, பிஇ, பிடெக், டிப்ளமோ, பிற பட்டப்படிப்பு படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Public Work Job Other Details

இங்கே குறிப்பிட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து துறை நிரந்தர பதவிகள் மற்றும் பயிற்சி சார்ந்த பதவிகளுக்கு அந்தந்த விதிமுறைகளின்படி 15 ஆயிரம் முதல் 30 வரை மாத சம்பளம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட வாரியாக, இங்கே கொடுக்கப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு தகவலை தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான பதவிகளை பெற்று கொள்ளவும்.

TN Public Work Job Apply Step

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க குறிப்பிடப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து தகவலையும் இங்கே தெரிந்து கொண்ட பிறகு, இங்கே குறிப்பிட்ட அதிகாரபூர்வ இணைய முகவரி மூலமாக நேரடியாக சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இந்த தமிழக பொதுத்துறை வேலைக்கு விண்ணப்பிக்க கூடாது. மேலும் Tamil Nadu Public Work Department அமைப்பின் அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் அப்ளை லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Official Notification Link
Vacancy Notice
PWD Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES