Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு 2024 – தமிழ்நாட்டில் இல்லம் தேடி கல்வி கொள்கை மூலமாக பல்வேறு விதமான பதவிகளுக்கான விவரங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதன் படி புதிதாக தமிழ்நாடு இல்லத்தடி கல்வி கொள்கையின் மூலமாக தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பல்வேறு விதமான காலி இட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிட விவரங்களுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அனைவரும் இங்கே விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு 2024

Department: Tamil Nadu Govt School
Job Type: TN Govt Jobs
Location: All Over Tamil Nadu
Post Name: Volunteers Post
Vacancy: 6300+ Vacancy
Qualify: 10th Pass / 12th / Any Degree
Salary:As Per School Norms
Candidate: Tamil Nadu Male & Female
Age Limit: 17 Year To 34+ Year To Apply
Apply Mode: Online Application
Selection: 
  • Interview Mode
  • Document Verification
Close Date: Closing Soon

Today Tamil Nadu Jobs

Tamil Nadu Govt School Job Vacancy:

தமிழ்நாடு அரசு இல்லம் தேடி கல்வி கொள்கை மூலமாக தமிழக அரசு பள்ளிகள் மூலம் Volunteers பதவிக்கான, 6300க்கும் மேற்பட்ட காலியிடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அதாவது தமிழ்நாடு முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழக அரசு பள்ளிகள் சார்ந்த வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்க.

TN Govt School Job Other Details:

தமிழ்நாடு முழுக்க கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பள்ளி வேலைகளுக்கு,  பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு, ஏதாவது பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவருக்குமான பதவிகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தந்த பள்ளிகள் வாரியாக மாத சம்பளம் கொடுக்கப்படும். இந்த Volunteers வேலைக்கு பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ வேலை செய்துகொள்ளலாம். இதற்கு அதிகபட்சமாக நீங்கள் 34 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். 17 வயது பூர்த்தி ஆகிரிக்க வேண்டும்.

TN Govt School Job Apply Step:

தமிழ்நாடு அரசு பள்ளிகள் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள Volunteers பதவிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ள நபர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு விவரங்களை தெரிந்து கொண்ட பிறகு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக நேரடியாக இந்த இல்லம் தேடி கல்விக் கொள்கையின் Volunteers பதவிக்கு இங்கே குறிப்பிட்ட இணையம் மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல் மற்றும் பிற தகவலை தெரிந்து கொண்டு அப்ளை செய்வது நல்லது.

Official Notification Link

Volunteers Post Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES