Homeஅரசு வேலைவாய்ப்புதமிழக பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு

தமிழக பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு

தமிழக பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் மூலமாக குறிப்பிட்ட மாவட்டத்தில் வெளியிடப்பட்ட புத்தம்புதிய தமிழ்நாடு பஞ்சாயத்து துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு விதமான தற்காலிக மற்றும் நிரந்தர பதவிகள் இந்த அமைப்பின் கீழ் வெளியாகி வருகிறது அதன்படி இங்கே சில தமிழ்நாடு பஞ்சாயத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு பதவிகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu Rural Development
Job Type: TN Govt Jobs
Location: Across Tamil Nadu
Post Name: Office Assistant
Vacancy: 02 – Vacancy
Qualify: 8th Pass / 10th / 12th
Salary:Rs. 15,700 – 50,000/- Per Month
Candidate: Tamil Nadu Male & Female
Age Limit: 18 – 37 Year
Apply Mode: Offline Mode ( Postal )
Selection: 
  • Short Listing
  • Interview
  • Document Verification
Start Date:17-02-2023
Close Date: 10-03-2023
Apply Link: See Below

Tamil Nadu Panjayath Jobs

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் Tamil Nadu Rural Development என்ற அமைப்பின் சார்பாக இங்கே Office Assistant வேலைகளுக்கான காலியிட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட வேலை ஆகும். இதற்கு மொத்தமாக இரண்டு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் முதல் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Panjayath Jobs Other Details

இந்த அமைப்பின் சார்பாக தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட இந்த Office Assistant வேலைகளுக்கு மாதம்தோறும் 15,700 முதல் 50 வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அவரவர் கல்வி தகுதி அடிப்படையில் அப்ளை செய்யலாம். இதற்கு 18 வயது முதல் 37 வயது வரை அப்ளை செய்து கொள்ளலாம்.

Tamil Nadu Panjayath Jobs Apply Step

தமிழ்நாடு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஆபீஸ் அசிஸ்டன்ட் பதவிக்கு, அவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல் மற்றும் விண்ணப்ப படிவத்தை முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து, அவர்கள் குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடவும். அனுப்பி விட்டு பிறகு சோர்ட் லிஸ்ட், நேர்முக தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.

Official Website : tiruvarur.nic.in
Notification & Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES