Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு தாலுகா ஆபீஸ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தாலுகா ஆபீஸ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தாலுகா ஆபீஸ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தாலுகா ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா அலுவலகங்கள் அமைந்துள்ளது. அந்த தாலுக்கா மூலமாக பல்வேறு விதமான தாலுக்கா சம்பந்தப்பட்ட வேலைகள் வருடாவருடம், அந்தந்த மாவட்ட வாரியாக வெளியிடப்படும். அதன்படி இந்த பக்கத்தில் இந்த வருடத்தில் இந்த மாதத்தில் வெளியான புத்தம்புதிய தமிழக தாலுகா வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் இங்கே புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தாலுகா ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu Rural Development
Job Type: TN Govt Jobs
Location: Chengalpattu ( Tamil Nadu )
Post Name: Jeep Driver Post
Vacancy: 04 – Vacancy
Qualify: 8th Pass / 10th / 12th / Any Degree
Salary:Rs. 19,500 – 62,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 37 Year Upto
Apply Mode: Offline Application
Selection: 
  • Short List
  • Interview
  • Document Verification
Start Date:16-02-2023
Close Date: 08-03-2023
Apply Link: See Below

TN Jeep Driver Job Vacancy

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தாலுக்கா மூலமாக இந்த பக்கத்தில் Jeep Driver என்ற பதவிகளுக்கான நான்கு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருந்தாலே போதுமானது அல்லது எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஏதாவது பட்டப்படிப்பு என்ற எதுவேண்டுமானாலும் படித்திருக்கலாம்.

Taluk Jeep Driver Post Other Details

செங்கல்பட்டு மாவட்ட தாலுகா மூலம் தேர்வாகும் இந்த Jeep Driver பதவிக்கு மாதந்தோறும் மற்றும் 19 ஆயிரத்து 500 முதல் 62 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு அதிகபட்சமாக 37 வயது வரை விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த வேலைக்கு விண்ணப்பித்த பிறகு சார்ட் லிஸ்ட் மற்றும் நேர்காணல்  மூலமாக உங்களை இந்த தமிழ்நாடு தாலுகா ஆபீஸ் வேலைவாய்ப்பு சீப் டிரைவர் பதவிக்கு தேர்வு செய்வார்கள்.

Taluk Jeep Driver Post Apply Step

இங்கே அறிவிக்கப்பட்ட தமிழக செங்கல்பட்டு மாவட்ட Jeep Driver பதவிகளை நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் அடிப்படையில் இந்த வேலைக்கு கட்டாயம் நீங்கள் கீழே அதிகாரப்பூர்வ அறிக்கையில் கொடுக்கப்பட்ட தபால் முகவரிக்கு மட்டுமே உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடவேண்டும். அப்படி நீங்கள் கீழே குறிப்பிட்ட முகவரிக்கு மட்டுமே உங்களை விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து அனுப்பினால், உங்களுக்கு செங்கல்பட்டு தாலுகா அமைப்பின் மூலமாக பிற தகவல் தெரிவிக்கப்படும்.

Official Website : chengalpattu.nic.in
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES