தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் துறையின் சார்பாக புதிதாக குரூப் சி பதவிகளுக்கான காலி இடங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போஸ்டல் மூலமாக பல்வேறு விதமான காலியிடங்கள் உள்ளது. ஆனால் சிறிது சிறிதாக அந்த காலிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி புதிதாக குரூப் சி என்ற பதவிகளுக்கான காலியிட விவரங்கள் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023
Department: | TH Postal Circle |
Job Type: | Central Govt Jobs |
Location: | Tamil Nadu |
Post Name: | Staff Car Driver ( Group C ) |
Vacancy: | 58 – Vacancy |
Qualify: | 10th Pass With Driving License |
Salary: | Rs. 19,900 – 63,200/- Per Month |
Candidate: | Tamil Nadu Candidate |
Age Limit: | 18 To 32 Year Can Apply |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: |
|
Start Date: | 27-02-2023 |
Close Date: | 31-03-2023 |
Apply Link: | See Below |
TN Post Office Job Vacancy
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் Indian Post என்ற போஸ்டல் மூலமாக தமிழ்நாடு சறுக்கல் மூலமாக குரூப் சி என்ற ஸ்டாப் கார் டிரைவர் வேலைகளுக்கான 58 காலியிடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் கட்டாய விண்ணப்பிக்கலாம். அதேபோல் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கட்டாயம் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். அப்படி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
TN Postal Group C Job Other Details
இது தமிழ்நாடு அஞ்சல் துறை ஓட்டுநர் சார்ந்த வேலைகள் என்பதால் இதற்கு ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த வேலைகளுக்கு மாதம்தோறும் 19,900 முதல் 63 ஆயிரத்து இருநூறு வரை மாத சம்பளமாக தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வேலைக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ள அந்தந்த வகுப்பு வாரியாக சரியான முறையில் அப்ளை செய்து கொள்ளலாம்.
TN Postal Group C Apply Step
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட Staff Car Driver அதாவது குரூப் சி தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு பதவிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலை வாய்ப்பு தகவலை தெரிந்து கொண்ட பிறகு, கீழே அதிகாரப்பூர்வ தகவல் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முகவரிக்கு உங்களது அப்ளிகேஷன் பார்மை சரியான முறையில் சரியான தேதிக்குள் அனுப்பி விட வேண்டும். அதற்கு பிறகு அவள் தரப்பிலிருந்து உங்களுக்கு Practical Test, Medical Test, Document Verification மூலமாக உங்களுக்கான பதவிகள் வழங்கப்படலாம்.
Official Website : tamilnadupost.nic.in |
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |