Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு கரூர் வைஸ்யா வங்கி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கரூர் வைஸ்யா வங்கி துறை வேலைவாய்ப்பு

கரூர் வைஸ்யா வங்கி துறை வேலைவாய்ப்பு

தமிழக கரூர் வைஸ்யா வங்கி துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான தனியார் வங்கியான Karur Vysyaவங்கியின் மூலமாக இந்த ஆண்டிற்கான இந்த மாத வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் தமிழ்நாடு முழுக்க உள்ள மாவட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு Karur Vysya Bank வேலைகளுக்கு உங்கள் மாவட்டத்தில் உள்ள KVB வங்கி வேலைகள் அனைத்தையும் தெரிந்துகொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கரூர் வைஸ்யா வங்கி துறை வேலைவாய்ப்பு 2023

Department: Karur Vysya Bank
Job Type: Bank Jobs
Location: All Over Tamil Nadu
Post Name: 
  • Service Associate
  • Sales Associate
  • Development Associate
  • Other Etc Post
Vacancy: Various Vacancy
Qualify: BE / B.Tech / Any Degree / Post Graduate
Salary:Rs. 18,000 + Allowance
Candidate: Tamil Nadu Male & Female
Age Limit: A Minimum Of 21 To A Maximum Of 28 Year
Apply Mode: Online
Selection: 
  • Interview
  • Medical Test
  • Document Verification
Start Date:25-02-2023
Close Date: 31-03-2023
Apply Link: See Below

Karur Vysya Bank job Vacancy

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் Karur Vysya Bank மூலமாக இந்த மாதத்தில் Service Associate, Sales Associate, Development Associate  போன்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலியிடங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு  இதற்கு BE, B.Tech, Any Degree, Post Graduate போன்ற படிப்புகள் படித்த தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக கீழே குறிப்பிட்ட லிங்க் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Karur Vysya Bank Job Other Details

தமிழ்நாடு கரூர் வைஸ்யா வங்கி மூலமாக வெளியிடப்பட்ட Service Associate, Sales Associate, Development Associate போன்ற வேலைகளுக்கு 18,000 முதல் சம்பளம் கிடைக்கும். மேலும் இதற்கு அவர்கள் குறிப்பிட்ட முறைப்படி  அப்ளை செய்து கொள்க. தமிழ்நாட்டிலுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் 21 வயது முதல் 28 வயதுக்குள் இதற்கு விண்ணப்பித்தால் நல்லதாகும்.

TN Karur Vysya Bank Post Apply Srep

Karur Vysya Bank மூலமாக வெளியிடப்பட்ட Service Associate, Sales Associate, Development Associate போன்ற தமிழ்நாடு கரூர் வைஸ்யா வங்கி துறை வேலைவாய்ப்பு பதவிக்கு, நீங்கள் இங்கே குறிப்பிட்ட அப்ளை லிங்க் மூலமாக நேரடியாகச் அந்த இணையத்திலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். மிக முக்கியமாக கீழே குறிப்பிட்ட லிங்க் மூலமாக நேரடியாக சென்று அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையை பின்பற்றி, இந்த KVB வங்கி வேலைக்கு விண்ணப்பித்து, உங்களது விண்ணப்பித்த  படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.

Official Website : kvblimited.com
Notification & Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES