Homeஅரசு வேலைவாய்ப்புSRM பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு

SRM பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு

SRM பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

SRM பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான பல்கலைக்கழகமான SRM Institute Of Science & Technology என்ற பல்கலைக்கழகத்தின் மூலமாக சென்னையில் புதிதாக பல்கலைக்கழக வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புகளை இந்த பக்கத்தின் மூலமாக எளிமையான முறையில் தெரிந்து கொண்டு, அதற்கான அனைத்து தகவலையும் அறிந்த பிறகு, நீங்கள் இந்த எஸ்ஆர்எம் பல்கலைகழக சென்னை பதவிக்கு விண்ணப்பிப்பது நல்லதாகும்.

SRM பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023

Department: SRM Institute Of Science & Technology
Job Type: University Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: 
  • Assistant Professor
  • Junior Research Fellow
  • Senior Research Fellow
  • Other Etc Post
Vacancy: 77 – Vacancy
Qualify: BE / B.Tech / ME / M.Tech / M.Sc / Ph.D / Related
Salary:Rs. 31,000 – 4,57,800/- PM
Candidate: Tamil Nadu Male & Female
Age Limit: As Per Norms
Apply Mode: Online
Selection: Interview
Start Date:27-02-2023
Close Date: 13-03-2023
Apply Link: See Below

SRM University Job vacancy

SRM Institute Of Science & Technology பல்கலைக்கழகம் மூலமாக Assistant Professor, Junior Research Fellow, Senior Research Fellow, Etc  போன்ற பதவிக்கான 77 காலியிடங்கள் சென்னை மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் மூலமாக கொடுக்கப்பட்ட அதிக காலி இடம் இதுவாகும். அதன்படி இந்த BE, B.Tech, ME, M.Tech, M.Sc, Ph.D, Related Degree போன்ற படிப்புகள் படித்த ஆண்கள் அல்லது பெண்கள் அனைவரும் SRM பல்கலைக்கழக வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Chennai SRM University Post Other Details

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் மூலம் வெளியான இந்த பதவிகளுக்கு மாதம்தோறும் Rs. 31,000 – 4,57,800/- வரை சம்பளம், அந்தந்த பதவிகள் சார்ந்து கொடுக்கப்படும். அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல் மூலமாக, உங்கள் துறை சார்ந்த பதவிக்கு எவ்வளவு சம்பளம் என்பதனை பற்றிய தகவலை மேலும் ஒரு முறை இரு முறை தெரிந்து கொள்ளுங்கள்.

SRM University Job Apply Step

கீழே கொடுக்கப்பட்ட அப்ளையிங் மூலமாக நீங்கள் SRM பல்கலைகழக வேலைகளுக்கு இணையம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பித்த பிறகு அவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் நேர்காணலுக்கு சென்று, வெற்றி பெறும் தருவாயில் உங்களது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம Assistant Professor, Junior Research Fellow, Senior Research Fellow, Etc  போன்ற துறை சார்ந்த பதவிகள், உங்கள் கல்வி தகுதிக்கு ஏற்றது போல் வழங்கப்படும்.

SRM Jobs Notification
SRM Jobs Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES