Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு மைய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு மைய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு மைய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு மைய வேலைவாய்ப்பு 2023 – District Child Protection Unit தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் மூலமாக பல்வேறு விதமான காலியிடங்கள் அனைத்து மாவட்டம் வாரியாக வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் புதிதாக நாமக்கல் மாவட்டத்தில் சில குழந்தைகள் பாதுகாப்பு மைய வேலைவாய்ப்பு சார்ந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் உங்களுக்காக வெளியிட்டுள்ளோம்.

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு மைய வேலைவாய்ப்பு 2023

Department: District Child Protection Unit
Job Type: TN Govt Jobs
Location: Namakkal ( Tamil Nadu )
Post Name: Social Worker
Vacancy: 01 – Vacancy
Qualify: BA / Related Degree
Salary:Rs. 18,536/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 40 Year
Apply Mode: Offline Mode
Selection: Interview Only
Start Date:27-02-2023
Close Date: 13-03-2023
Apply Link: See Below

TN DCPU Social Worker Post

அதன்படி தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் வெளியாகிய Social Worker என்ற பதவிகளுக்கு மொத்தமாக ஒரு காலி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு District Child Protection Unit குறிப்பிட்ட பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்தவர்கள் அனைவரும் சரியான முறையில் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அமைப்பின் வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN DCPU Social Worker Other Details

DCPU நாமக்கல் மாவட்ட வேலைகளுக்கு மாதம் தோறும் 18 ஆயிரத்து 536 வரை சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியும் விருப்பமும் உள்ள சரியான நபர்கள் அனைவரும் 40 வயதிற்குட்பட்ட இருந்தால் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்க. விண்ணப்பித்த பிறகு உங்களுக்கு நேர்காணல் நடைபெற்று, நேர்காணல் மூலமாக தேர்வாகும் நபர்களுக்கு வேலை வழங்கப்படும்.

TN DCPU Social Worker Apply Step

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு மைய அமைப்பின் நாமக்கல் மாவட்ட சோஷியல் ஒர்க்கர் பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்ட தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு மைய வேலைவாய்ப்பு தகவல்கள் முழுமையாக தெரிந்து கொண்டு பிறகு, கீழே கொடுக்கப்பட்ட அப்ளிகேஷன் பார்மை சரியாக பூர்த்தி செய்து, அவர்கள்  குறிப்பிட்ட முகவரிக்கு சரியான முறையில் உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடவும்.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES