Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு நீதிமன்ற துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நீதிமன்ற துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நீதிமன்ற துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நீதிமன்ற துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டில் மிக முக்கியமான மாவட்டங்களில் சில உயர் நீதிமன்றங்கள் மற்றும் தமிழ்நாடு கிளை நீதிமன்றங்கள் அமைந்துள்ளது. அந்தந்த நீதி மன்றங்கள் மூலமாக வருடாவருடம் பல்வேறு விதமான தமிழக நீதிமன்ற வேலைவாய்ப்புகள் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் புதிதாக வெளியான சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நீதிமன்ற துறை வேலைவாய்ப்பு 2023

Department: Chennai High Court
Job Type: TN Govt Jobs
Location: Chennai
Post Name: Civil Judge Post
Vacancy: 19 – Vacancy
Qualify: Should Pass Bachelor’s Degree in Law
Salary:Rs. 27,700 – 44,770/- Per Month
Candidate: Male & Female
Age Limit: Maximum Age 35 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Preliminary Exam
  • Main Exam
  • Viva Voice
Start Date:01-03-2023
Close Date: 01-04-2023
Apply Link: See Below

Chennai High Court Vacancy

சென்னையின் உயர் நீதிமன்றம் மூலமாக இங்கே சில பதவிகளுக்கான காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களை நீங்க இங்கே முழுமையாக தெரிந்து கொண்டு, இங்கே குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின் படி, சரியான முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான சென்னை உயர்நீதிமன்ற வேலைகளை சரியாக முறையில் பெற்றுக் கொள்க.

Chennai High Court Post Details

சென்னை உயர் நீதிமன்றம் மூலமாக Civil Judge என்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக சென்னை உயர்நீதிமன்றம் முழுக்க 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அதாவது சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட கல்வி தகுதியுள்ள நபர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்க.

Chennai High Court Post Apply Step

சென்னை உயர் நீதிமன்றம் மூலம் குறிப்பிடப்பட்ட Civil Judge வேலைகளுக்கு நீங்கள் இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பிக்கும் லிங்க்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக சென்னை உயர்நீதிமன்ற வேலைகளுக்கு சரியான முறையில் மிகவும் எளிமையான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF
MHC Jobs Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES