சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2023 – நாம் சில நாட்களுக்கு முன்பாகவே சென்னை ஹைகோர்ட் மூலமாக வேலைவாய்ப்புகள் வெளியாவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தோம். அதேபோல் இந்த மாதத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள சென்னை ஐகோர்ட் மூலமாக புதிதாக சில பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2023
Department: | Chennai High Court |
Job Type: | Court Jobs |
Location: | Chennai |
Post Name: | Civil Judge Post |
Vacancy: | 19 – Vacancy |
Qualify: | Bachelor’s Degree in Law |
Salary: | Rs. 27,700 – 44,770/- Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | Maximum Of 35 Year |
Apply Mode: | Online Mode |
Selection: |
|
Start Date: | 01-03-2023 |
Close Date: | 01-04-2023 |
Apply Link: | See Below |
Chennai High Court Civil Judge Post
சென்னை உயர் நீதிமன்றம் மூலமாக Civil Judge என்ற பதவிக்கான 19 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்காக சென்னை மாவட்ட சென்னை ஹைகோர்ட் வேலைகளை பெற்றுக் கொள்க.
Chennai High Court CV Other Details
Chennai High Court மூலம் வெளியாகிய இந்த புதிய அறிக்கையில் உள்ள வேலைக்கு மாதந்தோறும் 27 ஆயிரத்து 700 முதல் 44 ஆயிரத்து 770 வரை மாத சம்பளமாக தரப்படும் என்று சென்னை ஐகோர்ட் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட கல்வி தகுதி மற்றும் 35 வயதிற்குள் உள்ள தகுதியான நபர்கள் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Chennai High Court CV Post Apply
இங்கே தெரிவிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு பதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக இணைய மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வேலைகளுக்கு நீங்கள் இணையம் மூலமாக விண்ணப்பித்து நல்லதாகும். இணையம் மூலமாக இந்த சென்னை உயர்நீதிமன்ற வேலைக்கு விண்ணப்பித்த பிறகு, Preliminary Exam, Main Exam, Viva-Voice போன்ற தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.
Official Notification PDF |
MHC Jobs Apply Link |
Related Arasu Velaivaippu |