Homeஅரசு வேலைவாய்ப்புஇந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழக இந்து அறநிலை துறை அமைப்பின் சார்பாக பல்வேறு விதமான காலியிடங்கள் தினம்தோறும் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு இந்து அறநிலைய அமைப்பின் சார்பாக அருள்மிகு Arulmigu Kapaleeswarar கோவில் மூலம் இந்த பக்கத்தில் புத்தம் புதியதாக சில அறநிலையத்துறை சார்ந்த பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்க.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023

Department: TNHRCE-Arulmigu Kapaleeswarar Temple
Job Type: TN Temple Job
Location: Chennai
Post Name: 
  • Watchman
  • Thiruvalagu
Vacancy: Various
Qualify: 10th Pass
Salary:Rs. 10,000 – 36,800/- Per Month
Candidate: Tamil Nadu Candidate Only
Age Limit: As Per Norms
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview
Start Date:28-02-2023
Close Date: 20-03-2023
Apply Link: See Below

TNHRCE Latest Job Vacancy

இங்கே குறிப்பிடப்படும் அனைத்து விதமான அறநிலையத்துறை வேலைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட ;தகவல்கள் ஆகும். அதன்படி அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் Watchman, Thiruvalagu  போன்ற வேலைக்கான பல்வேறு விதமான காலியிடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNHRCE Post Other Details

அருள்மிகு கபிலேஸ்வரர் திருக்கோயிலில் வெளியிடப்பட்ட இந்த வேலைகளுக்கு மாதந்தோறும் பத்தாயிரம் முதல் 36 ஆயிரத்து 800 வரை மாது சம்பளம் தரப்படும் என்று தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு இந்த அமைப்பு குறிப்பிட்ட வயது வரம்பில் உள்ள தகுதியான நபர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்க.

TNHRCE Latest Post Apply Step

மேலும் தமிழ்நாடு இந்து அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கான அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அப்ளிகேஷன் பார்மை முழுமையாக தெரிந்து கொண்டு, அதில் குறிப்பிட்ட முகவரிக்கு உங்களது அப்ளிகேஷன் பார்மை சரியான முறையில் அனுப்பிவிட வேண்டும். அதற்கு பிறகு இந்த அமைப்பின் சார்பாக உங்களை தொடர்புகொண்டு பிற தகவல் தெரிவிக்கப்படும்.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES