Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை வேலைவாய்ப்பு 2023 – Madurai Medical & Rural Welfare Department மூலமாக தமிழ்நாடு மருத்துவ துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இந்த பக்கத்தில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மருத்துவ மற்றும் பொது நலத் துறை சார்ந்த வேலைகளை நீங்கள் முழுமையான முறையில் தெரிந்து கொண்டு பிறகு, சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை வேலைவாய்ப்பு 2023

Department: Madurai Medical & Rural Welfare Department
Job Type: TN Govt Jobs
Location: Madurai
Post Name: Lab Technician
Vacancy: 05 – Vacancy
Qualify: Bachelor’s Degree in Medical Laboratory Technology
Salary:Rs. 25,000/- Per Month
Candidate: Male & Female
Age Limit: A Minimum of 18 Year To Maximum Of 40 Year
Apply Mode: Offline Mode
Selection: Interview
Start Date:02-03-2023
Close Date: 20-03-2023
Apply Link: See Below

Medical & Rural Welfare Department Jobs

தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலத் துறை சார்பாக இங்கே Lab Technician வேலைகளுக்கான 5 காலியிடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இது மதுரை மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட புதிய அரசு வேலையாகும். இதற்கு மருத்துவத்துறை சார்ந்த பட்டப்படிப்பு, அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதி உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு மருத்துவ அமைப்பின் கீழ் வெளியிடப்பட்ட இந்த Lab Technician பதவிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசுத்துறை சார்ந்த பதவிகள் ஆகும்.

Medical & Rural Welfare Jobs Other Details

இங்கே தெரிவிக்கப்பட்ட Lab Technician பதவிகளுக்கு 25 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த லேப் டெக்னீசியன் பதவிக்களுக்கு 40 வயது வரை உள்ளே இருந்தால் மட்டும் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Medical & Rural Welfare Jobs Apply Step

Madurai Medical & Rural Welfare Department மூலமாக வெளியிடப்பட்ட Lab Technician பதவிகளை முழுமையாக இந்த பக்கத்திற்கு தெரிந்து கொண்ட பிறகு, நீங்கள் குறிப்பிட்ட தபால் முகவரி உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பவும். இதற்கான விண்ணப்பம் மற்றும் அதிகாரபூர்வ தகவல் கீழே உள்ள லிங்க் மூலமாக தெளிவாக தெரிந்துகொண்டு, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிக்கவும்.

Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES