Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு வனத் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வனத் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வனத் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வனத் துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு வனத் துறை சார்பாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவிகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனத்துறை சார்ந்த பதவிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு, சரியான முறையில் உங்களுக்கான தமிழ்நாடு வனத்துறை பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு வனத் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu Forest Department
Job Type: TN Govt Jobs
Location: Chennai
Post Name: Junior Research Fellow
Vacancy: 06 – Vacancy
Qualify: Related Master Degree
Salary:Rs. 31,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 28 Year
Apply Mode: Offline
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:02-03-2023
Close Date: 13-03-2023
Apply Link: See Below

Tamil Nadu Forest Depart Latest Vacancy

தமிழ்நாடு வனத்துறையின் மூலமாக இந்த வருடத்தில் பல்வேறு விதமான காலியிடங்களை நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். ஆனால் இந்த பக்கத்தில் தமிழக வனத் துறையின் மூலமாக Junior Research Fellow என்ற பதவிகளுக்கான 6 காலியிடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி இடம் சென்னை பகுதியில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு வளத்துறை குறிப்பிட்டுள்ளது.

TN Forest JRF Post Other Details

தமிழ்நாடு வனத்துறை மூலமாக வெளியிடப்பட்ட Junior Research Fellow வேலைகளுக்கு அதாவது தமிழ்நாடு வனத்துறை குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்க. இதற்கு மாதந்தோறும் 31 ஆயிரம் வரை சம்பளம் தரப்படும் என்று தமிழ்நாடு வனத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Forest JRF Post Apply Step

தமிழக வனத் துறை மூலமாக வெளியிடப்பட்ட Junior Research Fellow தமிழ்நாடு வனத் துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த பதவிகளுக்கு நீங்கள் தபால் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். அதனால் குறிப்பிட்ட தேதி முடிவடைவதற்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து அனுப்பி விடவும்.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES