Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2024 – முந்தைய மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிக்காத நபர்களுக்கு, இந்த பக்கத்தில் தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு துறை வேலைகளுக்கு சரியான முறையில்  விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2024

Department: Tamil Nadu Saththunavu Thurai
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu
Post Name: 
  • Worker
  • Mini Worker
  • Helper
Vacancy: Various
Qualify: 10th Pass
Salary:Rs. 15,000+ Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Max Of 40 Year
Apply Mode: Offline
Selection: Interview
Close Date: As Soon

Today Tamil Nadu Jobs

TN Saththunavu Thurai Job Details:

தமிழ்நாடு சத்துணவு துறை அமைப்பின் சார்பாக Worker, Mini Worker, Helper என்ற பணிகளுக்கான காலியிடங்கள் தமிழ்நாடு முழுக்க உள்ள சத்துணவு துறைகள் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பதவிகளே இப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்னும் சமீப மாதங்களில் மேலும் சில பதவியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Saththunavu Thurai Other Details:

அதனால் ஏற்கனவே இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்காத நபர்கள் உங்கள் மாவட்டங்களில் உங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடிகள் மூலமாக நீங்கள் இந்த பதவிகளுக்கான காலியிடம் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு, அங்கே விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சரியான இடத்திற்கு அனுப்பி விடவும் அல்லது இதற்கான கீழே உள்ள அதிகாரபூர்வ தகவலை அறிந்து கொண்டு அப்ளை செய்க.

TN Saththunavu Thurai Post Apply Step:

இங்கே அறிவிக்கப்பட்ட பதவிகள் அனைத்தும் முந்தைய மாதத்திலேயே அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு தகவல் ஆகும். இதற்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்து உள்ளார்கள். அதனால் இதுவரை விண்ணப்பிக்க நபர்கள் மட்டும், உங்கள் மாவட்டங்களில் இதற்கான பதவிகள் இருக்கும் பட்சத்தில், உங்கள் மாவட்டங்களில் விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2023 பதவிகளை பெற்று கொள்ளுங்கள்.

Worker Notification & Application

Mini Worker Notification & Application

Helper Notification & Application

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES