Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு கூட்டுறவு துறை சார்பாக இந்த வருடத்திற்கான முதல் அறிவிப்பு ஜனவரி மாதத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் மேலும் தமிழ்நாடு கூட்டுறவு அமைப்பின் சார்பாக பல்வேறு விதமான காலியிடங்கள் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்னும் சற்று நாட்களில் வெளியாகும் என்று சுற்றுவட்டார பகுதி தெரிவித்துள்ளது. அதன் காரணமாக Tamil Nadu Civil Supplier Corporation சார்ந்த பதவிக்கு தயாராகும் நபர்களுக்கு இது முக்கிய தகவல் ஆகும்.

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2023 

Department: Tamil Nadu Civil Supplier Corporation
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu
Post Name: 
  • Bill Clerk
  • Helper
  • Watchman
  • Other Etc
Vacancy: Various
Qualify: 8th / 10th / 12th / Any Degree
Salary:Rs. 9,000+ Per Month
Candidate: Male & Female
Age Limit: As Per Norms
Apply Mode: Online
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:As Soon
Apply Link: See Below

Upcoming TNCSC Job Details

Tamil Nadu Civil Supplier Corporation மூலமாக Bill Clerk, Helper, Watchman, Other Etc பதவிகளுக்கான காலி இடங்கள் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்னும் சற்று மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த பதவிகளை தவிர, மேலும் பல்வேறு விதமான பதவிகள் தமிழ்நாடு கூட்டுறவு சார்ந்து வெளியிடப்படும் என்று சுற்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tamil Nadu TNCSC Latest Recruitment

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஏதாவது பட்டப்படிப்பு படித்த தகுதியுள்ள நபர்கள் அனைவரும் சற்று கவனமாக இந்த பதவிகள் வெளியாவதற்கு முன்பாகவே தயாராகுங்கள். அப்படி தயார் ஆகினால் மட்டுமே, தமிழ்நாடு கூட்டுறவு துறையில் உங்களுக்கு நல்ல பதவிகள், நல்ல சம்பளத்தில் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

Tamil Nadu TNCSC Post Apply

பெரும்பாலும் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைப்பின் சார்பாக அந்தந்த மாவட்டத்தில் வெளியான இந்தப் பதவிகளுக்கு, தபால் முகவரி மூலமாகவே இதுவரை விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே இணையவழியில் விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும்வரை நாம் எப்படி விண்ணப்பிப்பது என்பதை நம்மால் யூகிக்க முடியாது.

TNCSC Career Page
Previous Month TNCSC Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES