Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு 2024 – தமிழ்நாடு மின்சார துறை அமைப்பின் சார்பாக இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் சில இணைய தளங்கள் தமிழ்நாடு மின் வாரியத்தின் மூலமாக வேலை வாய்ப்பு வந்ததாகவும், அதற்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறது. அது முற்றிலும் தவறானது. ஆனால் தமிழ்நாடு மின் வாரியத்தில் காலி இடங்கள் நிலுவையில் உள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு 2024

Department: TNEB Department
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu
Post Name: 
  • Junior Engineer
  • Field Engineer
  • Accounts Officer
  • Assistant Engineer
Vacancy: 50,000+ Vacancy
Qualify: BE / B.Tech / Under Graduate / Post Graduate
Salary:As Per Norms
Candidate: Male & Female
Age Limit: Refer To Notification
Apply Mode: Online / Offline
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:As Soon

Today Tamil Nadu Jobs

TNEB Department Important Details:

tneb latest notification

தமிழ்நாடு மின்வாரியத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளது உறுதி. ஆனால் அதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. அதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்புகள் இந்த வருடத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தமிழ்நாடு மின்சார துறை வேலைக்கு தகுதியானவர்கள் காத்திருக்கவும்.

TNEB Post Candidate Alert:

தமிழ்நாடு மின் வாரியத்தின் மூலமாக எந்த ஒரு நிரந்தர அரசு பதவிகளும் இதுவரை கொடுக்கவில்லை. இதுவரை தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலமாக பல்வேறு விதமான பயிற்சி சார்ந்த வேலைகள் வேண்டுமானால் அதிக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு விதமான அதிக எண்ணிக்கையில் தமிழக மின்சாரத்துறை நிரந்திர வேலைகள் இதுவரை வெளியாகவில்லை.

TNEB Latest Jobs Related Details:

அதன் காரணமாக நீங்கள் எந்த ஒரு இணையத்தில் அல்லது எந்த ஒரு தனி நபர் தெரிவித்த  தமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு தகவலை நீங்கள் தயவு செய்து அதற்கான அதிகாரபூர்வ தகவலை சரி பார்த்துக் கொண்டு, அதிகாரபூர்வ தகவலின் உண்மை தன்மையை அறிந்து கொண்ட பிறகு, நீங்கள் உங்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் தயவு செய்து எந்த ஒரு தவறான இணையத்திலும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.

Official TNEB Career Page

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES