Homeஅரசு வேலைவாய்ப்புசென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023 – Chennai Metro Rail Limited மூலமாக ரயில்வே துறை சார்ந்த பதவிகள் சென்னையில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில்வே சார்ந்த வேலைவாய்ப்பு தகவல்களை சரியான முறையில் தெரிந்து கொண்டு, தகுதியுடைய நபர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Chennai Metro Rail Limited
Job Type: Railway Jobs
Location: Chennai
Post Name: General Manager
Vacancy: Various Vacancy
Qualify: Related Bachelor Degree
Salary:Rs. 2,25,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 55 Year
Apply Mode: Online / Offline
Selection: 
  • Skill Test
  • Physical Fitness
  • Medical Examination
  • Interview
Start Date:04-02-2023
Close Date: 17-03-2023
Apply Link: See Below

Chennai Metro Rail Job Vacancy

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மூலமாக General Manager என்ற பதவிகளுக்கான காலி இடங்கள் சென்னையில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்வே துறையில் பணிபுரிய பல்வேறு விதமான நபர்கள் ஆசை படுகிறார்கள். ஆனால் சென்னை மெட்ரோவில் வேலை செய்வதற்கு சரியான கல்வித்தகுதி மற்றும் அவர்கள் குறிப்பிட்ட விதிமுறைகளின் உட்பட்டு இருந்தால் மட்டுமே உங்களுக்கு வேலை கிடைக்கும்.

Chennai Metro General Manager Post

அதன்படி இங்கே கொடுக்கப்பட்டுள்ள General Manager பதவிகளுக்கு இந்த சென்னை மெட்ரோ ரயில் குறிப்பிட்டுள்ள பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாதம்தோறும் 2 லட்சத்து 25 ஆயிரம் வரை சம்பளம் தரப்படும் என்று, சென்னை மெட்ரோ ரயில் அமைப்பானது தெரிவித்துள்ளது. அதனால் 55 வயதிற்குட்பட்ட தகுதியானவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Chennai Metro Jobs Apply Step

Chennai Metro Rail Limited மூலமாக வெளியிடப்பட்ட இந்த General Manager பதவிகளுக்கு இணைய மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு முன்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேஷன் ஐ ஒரு முறைக்கு, இரு முறை சரியாக தெரிந்து கொண்டு, உங்களுக்கு எந்த முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த முறைகளை பின்பற்றி சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Official Notification Link
Date Extended Notification
Application Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES