Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ஆவின் அமைப்பின் மூலம் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஆவின் அமைப்பின் மூலம் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஆவின் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஆவின் அமைப்பின் மூலம் புதிய வேலைவாய்ப்பு – தமிழ்நாடு ஆவின் அமைப்பின் மூலமாக முந்தைய மாதத்தில் வெளியிடப்பட்டுள்ள சில பதவிகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காத நபர்கள் அல்லது இதனை பற்றிய தெரிந்து கொள்ளாத நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக, இங்கே கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு ஆவின் அமைப்பின் மூலம் புதிய வேலைவாய்ப்பு 2023

Department: AAVIN Department
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu
Post Name: 
  • Executive
  • Technician
  • Manager
  • Assistant
Vacancy: 322 – Vacancy
Qualify: 10th / 12th / Any Degree
Salary:Rs. 15,700 – 50,000/- Per Month
Candidate: Male & Female
Age Limit: As Per Norms
Apply Mode: Online Application
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:06-02-2023
Close Date: As Soon
Apply Link: See Below

Tami Nadu Aavin Department Jobs

தமிழ்நாடு ஆவின் அமைப்பின் சார்பாக முந்தைய மாதத்தில் Executive, Technician, Manager, Assistant போன்ற பதவிகளுக்கான 322 காலியிடங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதாவது பட்டப்படிப்பு படித்து தகுதி ஆனவர்களுக்கு அதற்கான அதிகாரபூர்வ நோட்டீஸ் வெளியீடப்பட்டுள்ளது.

TN Aavin Jobs Other Details

இதுவரை இதனை நாம் தெரிந்து கொள்ளாத நபர்கள் ஆக இருந்தால் இந்த பக்கத்தின் மூலமாக முந்தைய மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு ஆவின் துறை சார்ந்த பதவிகளை தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு ஆவின் துறை வேலைவாய்ப்புகளை உங்கள் மாவட்டங்களில் சரியாக பெற்றுக் கொள்ளுங்கள்.

TN Aavin Jobs Apply Step

இங்கே குறிப்பிட்ட இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால் இதற்கான இணையம் ஒரு சில நேரங்களில் சரியான முறையில் இயங்குவது இல்லை. அதன் காரணமாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஏதாவது விண்ணப்பிக்கும் முறைகளை பற்றியோ அல்லது பிற சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிவித்து இருந்தால் மட்டுமே, இந்த வேலைக்கு விண்ணப்பித்து உங்களுக்கான தமிழ்நாடு ஆவின் துறை வேலைவாய்ப்பு பதவியை பெற்றுக் கொள்ளலாம்.

Official Notification
Aavin Applying Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES