Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2023 – Coimbatore District Child Protection Unit மூலமாக கோவையில் புதிதாக குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்ந்த பதவிகளுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்ந்த தகவல்களை தெரிந்து கொண்டு, தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்த பதவிக்கு சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு  2023

Department: Coimbatore District Child Protection Unit
Job Type: TN Govt Jobs
Location: Coimbatore ( Tamil Nadu )
Post Name: 
  • Legal Cum Probation Officer
  • Assistant cum Data Entry Operator
Vacancy: Two Vacancy
Qualify: 12th / DCA / LLB / Related
Salary:Rs. 13,240 – 27,804/- Per Month
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 40 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview Mode
Start Date:27-02-2023
Close Date: 15-03-2023
Apply Link: See Below

Coimbatore District Child Protection Jobs

Coimbatore District Child Protection Unit மூலமாக தமிழ்நாடு அரசின் சார்பாக Legal Cum Probation Officer, Assistant cum Data Entry Operator போன்ற பதவிகளுக்கான இரண்டு காலி இடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுக்கு 12th, DCA, LLB, Related Degree போன்ற படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Coimbatore Child Protection Job Other Details

தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையின் மூலமாக கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு மாதம்தோறும் 13 ஆயிரத்து 240 முதல் 27 ஆயிரத்து 840 வரை சம்பளம் அந்தந்த பதவிகளுக்கு வழங்கப்படும். இதற்கு கோவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் 40 வயதிற்கு உட்பட்டு இருந்தால் மட்டும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Coimbatore DCPU Jobs Apply Step

Coimbatore District Child Protection Unit பதவிகளுக்கு நீங்கள் இங்கே குறிப்பிட்ட அனைத்து விதமான தகவலை முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி, அதற்கு பிறகு நேர்காணலுக்கு சென்று, அதில் வெற்றி பெறும் தருவாயில் உங்களுக்கு Coimbatore District Child Protection Unit அமைப்பின் மூலம் வேலைவாய்ப்பு கொடுக்கப்படும்.

Official Notification Link
Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES