மத்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2023 – மத்திய வருமான வரி துறையின் மூலமாக இந்த பக்கத்தில் புதிதாக பல்வேறு விதமான காலியிடம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள மத்திய அரசின் மத்திய வருமானவரி துறை வேலைவாய்ப்புகளை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, Income Tax Department வேலைகளுக்கு தகுதியானவர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மத்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Income Tax Department |
Job Type: | Central Govt Jobs |
Location: | Bangalore |
Post Name: |
|
Vacancy: | 71 – Vacancy |
Qualify: | 10th / Under Graduate / Post Graduate |
Salary: | Rs. 18,000 – 1,42,400/- Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | 18 – 30 Year |
Apply Mode: | Offline Mode |
Selection: |
|
Start Date: | 06-02-2023 |
Close Date: | 24-03-2023 |
Apply Link: | See Below |
Income Tax Department Job Vacancy
Income Tax Department மூலமாக மத்திய அரசின் சார்பாக பெங்களூர் என்ற இடத்தில் Inspector of Income Tax, Tax Assistant, Multi-Tasking Staff போன்ற பதவிகளுக்கான 71 காலிடங்கள் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தந்த பதவிகளை பொறுத்து பத்தாம் வகுப்பு, ஏதாவது பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவருக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
Income Tax Department Latest Details
மத்திய வருமானத்துறை அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கு 18,000 முதல் ஒரு லட்சத்து 42,400 வரை மாத சம்பளம் தரப்படும் என்று Income Tax Department அமைப்பானது குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். மேலும் இதற்கான தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Income Tax Post Apply Step
இங்கே தெரிவிக்கப்பட்ட மத்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விட வேண்டும். பெரும்பாலான Income Tax Department பதவிகளுக்கு நீங்கள் இணைய மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த பதவிகளுக்கு மட்டும், நீங்கள் இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |