Homeஅரசு வேலைவாய்ப்புரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023 – மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற அமைப்பின் சார்பாக புதிதாக சில காலியிடங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இங்கே கொடுக்கப்பட்டுள்ள அதை மத்திய அரசு பதவி என்பதால் இந்தியா முழுக்க உள்ள தகுதியான நபர்கள் மட்டும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023

Department: RailTel Corporation of India Limited
Job Type: Central Govt Jobs
Location: 
  • Tamil Nadu
  • Kerala
  • Andhra Pradesh
  • Karnataka
  • Telengana
Post Name: Consultant Engineer
Vacancy: 08 – Vacancy
Qualify: BE / B.Tech / Related Degree
Salary:Rs. 30,000 – 1,20,000/- Per Month
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 28 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:07-03-2023
Close Date: 28-03-2023
Apply Link: See Below

RailTel Corporation Job Vacancy

RailTel Corporation of India Limited என்ற அமைப்பின் சார்பாக Tamil Nadu, Kerala, Andhra Pradesh, Karnataka, Telengana போன்ற மாநிலங்களில் இந்த Consultant Engineer பதவிக்கான எட்டு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு BE, B.Tech, Related Degree போன்ற பட்டப்படிப்புகள் அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியானவர்கள் விண்ணப்பித்து, உங்களுக்கான RailTel Corporation of India Limited வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்க.

RailTel Corporation Recruitment Details

இந்த RailTel Corporation of India Limited அமைப்பின் கீழ் வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கு மாதம் தோறும் 30 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக 28 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான  தளர்வு விவரம் பற்றிய தகவல் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிந்து கொள்ளுங்கள்.

RailTel Corporation Post Apply Step

இங்கே தெரிவிக்கப்பட்ட RailTel Corporation of India Limited என்ற அமைப்பின் வேலைகளுக்கு, நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை தெரிந்துகொண்டு, அதில் குறிப்பிட்ட அப்ளிகேஷன் பார்மை சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சரியான தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி, உங்களுக்கான ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்க.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES