Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2023 – Karur Vysya Bank மூலமாக தென்னிந்திய முழுக்க பல்வேறு விதமான காலியிடங்கள் KVB வாங்கி மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த KVB வங்கி வேலைகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்ட பதவிகளுக்கான விவரம், கல்வி தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற தகவல் அனைத்தையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

தமிழ்நாடு கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2023

Department: Karur Vysya Bank
Job Type: Bank Jobs
Location: Across South India
Post Name: 
  • Business Development Manager
  • Business Development Executive
Vacancy: Various
Qualify: Any Graduate / Post Graduate
Salary:As Per Norms
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 30 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Registration
  • Personal Interview
Start Date:03-03-2023
Close Date: 15-03-2023
Apply Link: See Below

Karur Vysya Bank Job Vacancy

கரூர் வைஸ்யா வங்கி மூலமாக முந்தைய மாதத்தில் நாம் சில பதவிகளுக்கான காலிடம் தமிழ்நாட்டில் தெரிந்து கொண்டோம். அதேபோல் இந்த மாதத்தில் புதிதாக Business Development Manager, Business Development Executive போன்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலியிடங்கள் ஏதாவது பட்டப் படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு படித்த நபர்களுக்காக இந்த பக்கத்தில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

KVB Bank Latest Recruitment

சம்பளம் விகிதம் அந்தந்த கரூர் வைஸ்யா வங்கி மூலம் வங்கியின் பதவியில் பொறுத்து மாறுபடும். அதனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை மூலமாக நீங்கள் இதற்கான அனைத்து தகவலையும் தெளிவான முறையில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் அதிகபட்சமாக 30 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

KVB Bank Job Apply Step

Karur Vysya Bank மூலமாக தெரிவிக்கப்பட்ட இந்த தமிழ்நாடு கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு பதவிகளுக்கு, நீங்கள் இணையம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் கரூர் வைஸ்யா வங்கி பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கீழே இதற்கான நேரடி அப்ளை லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக நீங்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான தேர்வுகளில் பங்கேற்று Karur Vysya Bank வேலைகளை பெற்றுக் கொள்ளவும்.

Notification Link 1
Notification Link 2
KVB Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES