Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு தாசில்தார் அலுவலக வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு தாசில்தார் அலுவலக வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு தாசில்தார் அலுவலக வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தாசில்தார் அலுவலக வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu Rural Development என்ற அமைப்பின் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக பல்வேறு விதமான காலி இடங்களுக்கான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவியை இங்கே முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியான தாசில்தார் அலுவலக பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு தாசில்தார் அலுவலக வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu Rural Development
Job Type: TN Govt Jobs
Location: Thoothukudi
Post Name:
  • Jeep Driver
  • Night Watchman
  • Office Assistant
Vacancy: 30 – Vacancy
Qualify: 8th / 10th / 12th / Any Degree
Salary:Rs. 15,700 – 62,000/- Per Month
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 47 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview
Start Date:07-03-2023
Close Date: 07-04-2023
Apply Link: See Below

Tamil Nadu TNRD Recruitment

தூத்துக்குடி மாவட்ட Tamil Nadu Rural Development அமைப்பின் சார்பாக Jeep Driver, Night Watchman, Office Assistant போன்ற பதவிகளுக்கான 30 காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஏதாவது பட்ட படிப்பு படித்த தகுதியான நபர்கள் என அனைவருக்கும் இங்கே பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Tahsildar Office Other Details

இங்கே குறிப்பிட்ட Jeep Driver, Night Watchman, போன்ற பதவிகளுக்கு அந்தந்த பதவிகள் வீதம் மாதம் தோறும் 15,700 முதல் 62 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று இந்த அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிப்பது நல்லதாகும். இதற்கு அதிகபட்சமாக 47 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

TN Tahsildar Office Post Apply Step

இங்கே அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு தாசில்தார் அலுவலக வேலைவாய்ப்பு 2023 பதவிகளை முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இந்த அமைப்பு குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின்படி, அதாவது இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரின் படி உங்களது விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து அனுப்பவும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் இதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் மற்றும் தபால் முகவரி அனைத்தும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES