Homeஅரசு வேலைவாய்ப்புமத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2023 – மத்திய மாசு கட்டுப்பாட்டு அமைப்பாக செயல்பட்டு வரும் Central Pollution Control Board மூலமாக புதிதாக இங்கே பல்வேறு விதமான காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய துறையின் வேலைகளுக்கு, இந்திய முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் அப்ளை செய்து கொள்ளலாம்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு 2023

Department: Central Pollution Control Board
Job Type: Central Govt Jobs
Location: All Over India
Post Name: 
  • MTS Post
  • Assistant
  • Clerk Post
  • Lab Assistant
  • Other Etc Post
Vacancy: 168 – Vacancy
Qualify: 10th / 12th / Any Degree
Salary:Rs. 19,900 – 1,77,500/- Per Month
Candidate: Male & Female
Age Limit: 18 – 30 Year
Apply Mode: Online Application
Selection: 
  • Written Test
  • Skill Test
Start Date:06-03-2023
Close Date: 31-03-2023
Apply Link: See Below

Central Pollution Control Board Jobs

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக MTS Post, Assistant, Clerk Post, Lab Assistant, Other Etc Post போன்ற பதவிகளுக்கான பல்வேறுவிதமான காலியிடங்கள் மத்திய அரசின் மூலமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் 168 காலியிடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் அனைவரும் இங்கே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CPCB Department Post Other Details

Central Pollution Control Board என்ற அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த வேலைகளுக்கு பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஏதாவது பட்டப்படிப்பு போன்ற கல்வி தகுதி உள்ள தகுதியானவர்கள் அனைவருக்கும் இந்த அமைப்பில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 19,900 முதல் 1,77,500/- வரை மாத சம்பளம் தரப்படும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

CPCB Department Post Apply Step

Central Pollution Control Board என்ற அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கு, நீங்கள் இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கு கீழே உங்களுக்காக அதிகாரப்பூர்வ விண்ணப்பிக்கும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக நீங்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு பதவிகளை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, உங்களுக்கு கேற்ற பதவிகளை தேர்வு செய்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Short Notification
Official Notification
CPCB Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES