தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு அஞ்சல் துறை மூலமாக வெளியிடப்பட்ட Staff Car Driver பதவிகளுக்கான காலியிட விவரங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட Staff Car Driver பதவிகளுக்கான காலியிட விவரம், சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு மற்றும் பிற தகவல் அனைத்தையும் முழுமையான முறையில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Tamil Nadu Post Office |
Job Type: | Central Govt Jobs |
Location: | Tamil Nadu |
Post Name: | Staff Car Driver |
Vacancy: | 58 – Vacancy |
Qualify: | 10th Pass With Driving Licence |
Salary: | Rs. 19,900 – 63,200/- Per Month |
Candidate: | Tamil Nadu Candidate |
Age Limit: | 18 To 32 Year Upto |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: |
|
Start Date: | 27-02-2023 |
Close Date: | 31-03-2023 |
Apply Link: | See Below |
TN Post Office Recruitment 2023
நமது இணையம் மூலமாக ஏற்கனவே தமிழ்நாடு அஞ்சல் துறை மூலமாக அறிவிக்கப்பட்ட Staff Car Driver பதவிகளுக்கான காலியிட விவரங்களை நாம் வெளியிட்டிருந்தோம் ஆனால் இப்பொழுது இதற்கான விண்ணப்ப தேதி இன்னும் சற்று நாட்களில் முடியும் என்ற காரணத்தினால் இங்கே ஸ்டாப் கார் பதவிக்கான காலிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
TN Post Office Job Other Details
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள Staff Car Driver பதவிகளுக்கு மொத்தமாக 58 காலியிடங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த நபர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Tamil Nadu Post Office Post Apply Step
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 சார்ந்த Staff Car Driver பதவிகளுக்கு நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு Practical Test, Medical Test, Document Verification போன்ற தேர்வுகள் மூலமாக உங்களை Staff Car Driverர் பதவிகளுக்கு தேர்வு செய்வார்கள். அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
Official Website : tamilnadupost.nic.in |
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |