Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023 – இந்த வருடத்தின் முந்தைய மாதத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலைகளுக்கான பதவிகளை நாம் நமது இணையத்தில் தெரிந்து இருப்போம். அதேபோல் இந்த வருடத்திற்கான தமிழ்நாடு போக்குவரத்து துறை பயிற்சி துறை சார்ந்த பதவிகள் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023 

Department: Tamil Nadu TNSTC Department
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu
Post Name: 
  • Vehicle Mechanic
  • Electrician Post
  • Diesel Mechanic
  • Mechanic
  • Welder Post
  • Other More Post
Vacancy: Various Vacancy
Qualify: 8th / 10th / 12th
Salary:7,000+ Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: AS Per Norms
Apply Mode: Online Mode
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:As Soon
Apply Link: See Below

TNSTC Apprentice Post Details

தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக வருட வருடம் பல்வேறு விதமான பயிற்சித் துறை சார்ந்த பதவிகள் வெளியாகும். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் Vehicle Mechanic, Electrician Post, Diesel Mechanic, Mechanic, Welder Post  போன்ற பதவிக்கான காலி இடங்கள் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNSTC Apprentice Other Details

தமிழ்நாடு போக்குவரத்து துறை மூலமாக பல்வேறு மாவட்டங்களில் வருட வருடம் வெளியாகும் பயிற்சித் துறை வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்த அனைவருக்கும் வழங்கப்படும். மேலும் அதற்கான ஊக்கத்தொகையாக 7000 முதல் 8 ஆயிரம் வரை தமிழ்நாடு போக்குவரத்து துறை மூலமாக பயிற்சி முடியும் வரை தரப்படும்.

TNSTC Apprentice Post Apply Step

அதன் காரணமாக தமிழ்நாடு போக்குவரத்து துறையில் நீங்கள் பயிற்சி துறை சார்ந்த பதவியில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தால், இன்னும் சற்று நாட்கள் அல்லது இன்னும் சற்று மாதங்கள் காத்திருந்து, உங்கள் மாவட்டங்களில் தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023 பதவிகள் வெளியாகியவுடன், சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலை வாய்ப்பு பயிற்சி பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

TNSTC Official Page
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES