Homeஅரசு வேலைவாய்ப்புஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023 – ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற இந்தியாவின் பொதுதுறை வங்கியின் மூலமாக இங்கே சில பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள பதவிகள் நாம் ஏற்கனவே இதற்கு முன்பாக குறிப்பிட்டிருந்தோம். ஆனால் இதுவரை விண்ணப்பிக்காத நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக SBI வங்கி வேலைக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023

Department: State Bank Of India
Job Type: Govt Bank Jobs
Location: Across India
Post Name: Retired Bank Officer
Vacancy: 868 – Vacancy
Qualify: Should pass retired officers of SBI, e-ABs
Salary:As Per SBI Norms
Candidate: Male & Female
Age Limit: Refer To Notification
Apply Mode: Online Application
Selection: 
  • Short List
  • Interview
Start Date:10-03-2023
Close Date: 31-03-2023
Apply Link: See Below

SBI Bank Latest Job Vacancy

எஸ்பிஐ வங்கி மூலமாக பல்வேறு விதமான காலி இடங்கள் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த பக்கத்தில் Retired Bank Officer என்ற பதவிக்கான 868 காலியிடங்கள் இந்திய முழுக்க பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

SBI Bank Pos t New Details

State Bank Of India என்ற வங்கியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு  இவர்கள் குறிப்பிட்ட கல்வி தகுதியில், இவர்கள் குறிப்பிட்ட வயது வரம்பிற்கு உட்பட்ட தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பதவிக்கு விண்ணப்பித்து, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க வெளியாகி உள்ள  பதவிகளுக்கு சரியாக விண்ணப்பித்துக் கொள்ளவும்.

SBI Bank Officer Post Apply

State Bank Of India வங்கி மூலமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள Retired Bank Officer வேலைக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்டு அப்ளை லிங்க் மூலமாக, நீங்கள் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பித்த பிறகு ஷார்ட் லிஸ்ட் மற்றும் நேர்முக தேர்வு மூலமாக உங்களை இந்த பதவிக்கு தேர்வு செய்வார்கள். அதன் காரணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023 பதவிகளை தெரிந்து கொண்டு அப்ளை செய்து கொள்க.

Official Notification Link
SBI Bank Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES